அன்புள்ள தோழிகளே
உங்கள் உதவி தேவை. நான் இப்போது பத்து வாரம் ப்ரெக்னன்ட். gas and bloating,,,pain ரொம்பவே தாங்க முடியவில்லை. எந்த மருந்தும் எடுக்கவும் முடியாது. இப்பவே ஐந்து மாதம போல இருக்கிறேன். காஸ் படுத்தும் பாடு. உங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்தியம் சொல்லுவீர்களா
உங்கள் அன்பான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
அன்புடன்
விகஷி
Gas and bloating
I cant even sleep two days in a row. pls help me.
gas
ஓமம்,சீரகம் வறுத்து தண்ணீர் ஊற்றி காய்ச்சி குடிங்க..டக்குன்னு சரியாகிடும்..அல்லது புதினா இலைகளை காய்ச்சியோ அல்லது வெறுமனே அரைத்து விழுங்கவோ செய்யலாம்..இது இரண்டும் நல்ல மருந்து...தினசரி நடக்க போங்க
gas
ஓமம்,சீரகம் வறுத்து தண்ணீர் ஊற்றி காய்ச்சி குடிங்க..டக்குன்னு சரியாகிடும்..அல்லது புதினா இலைகளை காய்ச்சியோ அல்லது வெறுமனே அரைத்து விழுங்கவோ செய்யலாம்..இது இரண்டும் நல்ல மருந்து...தினசரி நடக்க போங்க
gas
வயிறு புண்ணாக இருக்கலாம் டாக்டரிடம் காட்டவும்
நன்றி தளிகா அக்கா
ரொம்ப நன்றி தளிகா அக்கா. சீரகம் இப்போ எடுக்க கூடாது என்று சொன்னார்கள். அது uterus contract பண்ண வைக்குமாம் என்று.
நீங்க அனுபவசாலி. இதை செய்கிறேன். உயிரே போகுது. ரெண்டு நாளா தூக்கம் இல்லை.
Hi Basaria
அல்சர் என்று சொல்கிறீர்கள? pregnancy timela இது சகஜம் என்று சொன்னார்கள். காஸ் அண்ட் bloating ..ரொம்ப கொடுமை.
யாருக்கும் இப்படி வரவே கூடாது என்று இறைவனை கேட்கிறேன்.
வலியா?
வலியா?அது கவனிக்கவில்லை ..வலி இருந்தில்லை எனக்கு ஆனால் வயிறு வெடிக்கும் போல ஒரு மாதிரியா எப்பவும் ஃபுள்ளான ஒரு ஃபீலிங் இருக்கும்..அதையா சொல்றீங்க..எதுக்கும் நல்ல கவனிங்க..அடடா அனுபவசாலியெல்லாம் இல்லை.
வாய்வு வயிரு உப்பிசம்
வயிரு உப்பிசமக இருக்கும் ஜாக்கெட் பட்டென் போடமுடியாது தண்ணீர் குடிப்போம் திணறடியாக இருக்கும் இது வாய்வு அல்ல இதற்கு சீரகம் மிளகு இஞ்சி பூண்டு இதெல்லாம் ஆகாது ஒன்று டாக்டரிடம் காட்டுங்கள் அல்லது குண்டூசி முனையளவுகூட காரமோ புளிப்போ சேர்க்காமல் புளீப்பில்லாத தயிர் சாதம் இட்லி தேன்காய் பொட்டுக்கடலை உப்பு வைது சட்னி மிளகாய் இல்லமல் அரைத்து சாப்பிடவும் ஒரே நாளில் மாற்றம் தெரியும் தயிர் காலையில் உறை ஊற்றீ மதியம் சாப்பிடவும்
வாய்வு வயிரு உப்பிசம் அல்சர்
வயிரு உப்பிசமக இருக்கும் ஜாக்கெட் பட்டென் போடமுடியாது தண்ணீர் குடிப்போம் திணறடியாக இருக்கும் இது வாய்வு அல்ல இதற்கு சீரகம் மிளகு இஞ்சி பூண்டு இதெல்லாம் ஆகாது ஒன்று டாக்டரிடம் காட்டுங்கள் அல்லது குண்டூசி முனையளவுகூட காரமோ புளிப்போ சேர்க்காமல் புளீப்பில்லாத தயிர் சாதம் இட்லி தேன்காய் பொட்டுக்கடலை உப்பு வைது சட்னி மிளகாய் இல்லமல் அரைத்து சாப்பிடவும் ஒரே நாளில் மாற்றம் தெரியும் தயிர் காலையில் உறை ஊற்றீ மதியம் சாப்பிடவும் நான் சொன்னது அல்சருக்கும் வீட்டு வைத்தியம் கடுகளவு கூட காரமோ புளிப்போ சேர்க்காமல் ஒருபத்தே பத்து நாள் இருந்தால் உடனடி தீர்வாக இருக்கும்
வாய்வு வயிரு உப்பிசம் அல்சர்
வயிரு உப்பிசமக இருக்கும் ஜாக்கெட் பட்டென் போடமுடியாது தண்ணீர் குடிப்போம் திணறடியாக இருக்கும் இது வாய்வு அல்ல இதற்கு சீரகம் மிளகு இஞ்சி பூண்டு இதெல்லாம் ஆகாது ஒன்று டாக்டரிடம் காட்டுங்கள் அல்லது குண்டூசி முனையளவுகூட காரமோ புளிப்போ சேர்க்காமல் புளீப்பில்லாத தயிர் சாதம் இட்லி தேன்காய் பொட்டுக்கடலை உப்பு வைது சட்னி மிளகாய் இல்லமல் அரைத்து சாப்பிடவும் ஒரே நாளில் மாற்றம் தெரியும் தயிர் காலையில் உறை ஊற்றீ மதியம் சாப்பிடவும் நான் சொன்னது அல்சருக்கும் வீட்டு வைத்தியம் கடுகளவு கூட காரமோ புளிப்போ சேர்க்காமல் ஒருபத்தே பத்து நாள் இருந்தால் உடனடி தீர்வாக இருக்கும் இது எனது அனுபவம்