நான் 42 நாள் கர்ப்பம் 41 - வது நாள் டாக்டரை பார்த்தேன் urin test செய்துவிட்டு weackly positive, 10 days பிறகு வாங்க என்று சொல்லி இருக்காங்க, weakly positive என்றால் என்ன? இதுனால ஏதாவது problem இருக்கா சொல்லுங்க please ...

கர்ப்பம்
கர்ப்பம் என்பதை உறுதி செய்ய்
weakly positive
லேசாக கோடு தெரிந்ததால் அப்படி சொல்லியிருக்கலாம்..பத்து நாள் காத்திருக்க முடியாது என்றால் உடனே ஒரு ப்லட் டெஸ்ட் கேட்டு செய்து கொள்ளலாம் உறுதியாக தெரிந்து விடும்
thankyou
thankyou thalika
Jeshee