தோழிகளே ஷீரடி சாய் பாபா புத்தகம்

தோழிகளே எனக்கு சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு படிக்க ஆசையாக
உள்ளது அதை online எப்படி படிப்பது.மற்றும் அவர் உருவம் ஒன்று புதிதாக வாங்கி உள்ளேன்.
அதற்கு எப்படி பூஜை செய்வது எந்த நாள் விசேஷம் என்று தெரிந்தவர்கள் கூறவும்.நான்
தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்

இங்கே ஆன்மீகம் பேசக் கூடாதுனு சொல்வாங்க.. ஒரு இழையில் கல்ப்ஸ் விரிவா எழுதி இருப்பாங்க. அவருக்கு விஷேஷமான நாள் வியாழன்..அவர் படத்துக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தினமும் விளக்கு ஏற்றுங்க. எது வேண்டுமானாலும் நீங்க பக்தியுடன் படைத்தால் அவர் ஏற்றுக் கொள்வார். ஒன்பது வியாழன் விரதம் இருந்து வேண்ட நினைத்ததை நடத்திக் கொடுப்பார். அவர் வாழ்க்கை வரலாறு படமாகவும் உள்ளது. யூடூபில் அடித்தால் பார்க்கலாம். என்னிடம் புத்தகமாக தான் உள்ளது.ஆன்லைனில் உங்களுக்காக தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. நீங்களும் தேடிப் பாருங்கள். ஏதுவும் தேவையில்லை. அவரை நம்பிக்கையுடன் மனதில் நினைத்தால் நினைத்த கணம் வருவார்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ராதிகா எப்படி இருக்கீங்க. உங்க பொண்ணுங்க ரெண்டும் எப்படி இருக்கு

சாய் பாபாவின் சத்சரித்தம் இந்த linkல இருக்கு
http://www.shirdi-sai-baba.com/sai-books.html

பாபா போட்டோ இருந்தா அதை ஒரு மஞ்சள் துணிமீது வைத்து பூஜை செய்யவும்
பாபாவுக்கு மஞ்சள் மலர்கள்னா ரொம்ப இஷ்டம்

நான் பெரிசா பூஜை முறை எதுவும் வைத்துக் கொள்ளவில்லை எல்லா கடவுளுக்கு செய்வது போலதான் இவருக்கும்

மனதாற செய்யற எதுவும் இறைவனை சென்றடையும் இது என் கருத்து

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

hai madam,
Plese mail me. i'll sent sai baba history.sindrella.rekah@gmail.com.

there is some error in your mail id..i need the books.help me

i can not open the book

-

how to type in tamil

சாய் பாபாக்கு விரத நால் thursday,,,அவர்க்கு பிடித்த நிறம் yellow,,ஒரு yellow நிற துனியின் மெல் சாய் வைத்து yellow நிற பூ அனிவியுஙல்,,,காலை மாலை பூஜை செய்யுங்கல்,,,9வாரம் தொடர்ந்து விரதம் இருந்தால்,,ninaitha காரியம் நிறை வெறும்,, சாய் மந்த்ரம்....ஒம் சாயி நமொ நமக
ஸ்ரீ சாய் நமொ நமக
ஜய ஜய சாய் நமொ நமக
ஸ்ரீரடி சாய் நமொ நமக,,,,,
இதை தினமும் சொலுங்கல்,,,உங்கல் வாழ்வில் சாய் அற்புதங்கல் கிடைக்க என் வாழ்த்துகல்

பக்கதிற்கு கீழ் தமிழ் எழுத்துதவினு இருக்கும் அதை செஇயுன்கல்

மேலும் சில பதிவுகள்