புதுசு கண்ணா புதுசு.....

டியர் தோழிஸ்.... உங்க இருக்கைகளை இந்த புது இழைக்கு மாத்திக்கவும்..... எல்லோரும் இங்க ஓடி வாங்க......

ஹாய் தீப்ஸ், நான் நீங்க கொடுத்த ஜூஸ் குடிச்சிகிட்டே பேசுரேன்.;))) நன்றி தீப்ஸ் . ஐ.......நான் முதல்ல வந்ததேன் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

தீபா, சுகந்தி, அண்ணனை மறந்த ரேவதி, யாழினி, தேவி அனைவருக்கும் வணக்கம். நான்தான் முதல் வருகையா!. இந்த இழை சீக்கிரமா 200 பதிவுகளை கடந்து வெற்றி விழா கொண்டாடனும்

அன்புடன்
THAVAM

அட ராமா, மூணு மணிநேரமா ஓபன் ஆகல. என்ன ஆச்சுன்னே தெரியல. இப்ப எல்லாம் அறுசுவை ரொம்ப பேர் பாக்கறனால ரொம்ப ஸ்லொவ் ஆகுது :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் தீபா,தேவி...
என்ன தேவி அக்கா நீங்க இன்னும் டீ போடலையா,,அருசுவை சர்வர் ஏன் இவ்ளோ டவுனா இருக்கு?
தீப்ஸ் சொல்லுங்க டீ குடிச்சாச்சா?

சஜன்யா

All is well

அண்ணா என்ன இது எல்லோர் பெயரையும் ஒழுகாக சொல்லிவிட்டு. என்னை மட்டும் அண்ணனை மறந்த ரேவதி என்று சொல்கின்றீர்கள். நான் உங்களோடு பேசிக் கொண்டு தானே இருக்கின்றேன். எப்பொழுது உங்களை நான் மறந்தேன். போங்க நான் உங்க கூட பேச மாட்டேன்.

தீபா அங்கு என்னை கேள்வி கேட்டுவிட்டு இங்கு புது இழை ஓபன் பண்ணிட்டீங்களா? என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு.

இந்த அறுசுவை எப்பொழுது பழைய நிலைக்கு வரும். அட்மின் அண்ணா சீக்கிரம் உதவுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் சஜன், டீ ரெடி பண்ணிட்டேன் ஆனா நம்ம அறுசுவைதான் ஓப்பன் ஆகலயே சரிமா, இந்தாடா டீ (_)> குடிமா.

ஹாய் சுகிமா, என்னாட ஒப்பன் பண்ணி ஓப்பன் பண்ணி கலச்சுபோச்சா???? இந்தாமா இந்த காபிய குடிடா (_)> ;)

ஹாய் அண்ணா என்னா அண்ணா இப்படி சொலிட்டிங்க.அண்ணா உங்களை போய் மறப்போமா? இந்த ரேவதி தான் அண்ணா உங்க கூட பேச வேண்டானு சொன்னா. நான் உங்க கூட பழம் தான் அண்ணா. உங்க மெயில் வந்துட்டு அண்ணா. சீக்கிரம் பார்த்துட்டு சொல்லுரேன். இந்தாங்க இந்தாங்க டீ குடிக்காமா போயிடாதிங்க (_)> குடிங்க அண்ணா ;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் சஜன்,குட்ஈவ்னிங்.நேத்து ஹாஸ்பிடல் போயிட்டீங்களா,ஓகே சஜன்.கவலைப்படாம இருங்க சஜன்.என்னை காலையில் இருந்து தேடறீங்களே,நன்றி சஜன் உங்க அன்புக்கு.சாரி,காலையில் இருந்து பதிவு போட முடியலை.தப்பா நினைச்சுக்காதீங்க.

அன்புடன்
நித்திலா

ரேவதி, நான் பதிவை போட்ட பின் அது பதிவானதா இல்லையா என பார்க்க கூட முடியவில்லை... அறுசுவை ரயிலின் வேகத்தை ஏனோ அட்மின் சார் குறைத்து விட்டார். அண்ணனை மறந்த ரேவதி, தேவி, என கமா போட்டுதான் சொல்லொயிருக்கேன் நான் பதிவை போட்டு யாருமே நினைக்கவில்லை என்றால் மறந்ததாகத்தானே அர்த்தம்.
தேவி... //இந்த ரேவதி தான் அண்ணா உங்க கூட பேச வேண்டானு சொன்னா.// ரேவதி இதை கவனிக்கனும். தேவி டீ அருமை... தாங்ஸ். ஆனாலும் இப்படி ரேவதியை போட்டு கொடுக்க கூடாது.

அன்புடன்
THAVAM

நித்தி,தேவி,,
என்னாச்சு காலைலலிருந்து உங்கள பிடிக்க முடில,ரொம்ப பிஸியா,ஓகே நம்ம தேவி அக்கா டீ போட்டாங்க வாங்கிக்கோங்க,
தேவி அக்கா நித்தி க்கு டீ குடுங்க.......

சஜன்யா

All is well

சஜன்,இங்க பவர்கட் டைம் 9-12.ஆனா,ஒவ்வொரு நாள் இருக்கும்,சில டைம் இருக்காது.அதனால காலையில் சரியா வரமுடியாது.வேறொன்னும் இல்லை.உங்க பதிவு பார்த்தேன்,பதிவு போடலாம்னா ரொம்ப ஸ்லோவாயிருக்கு.அதான் போட முடியலை.சாரி சஜன்.தேவியை அக்கானு கூப்பிடாதீங்க,அவங்க சின்னப்பொண்ணு,கேட்டா அழப்போறாங்க.

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்