x

x

ஹாய் வினயா நாங்கள் கடந்த பத்து வருடமா ஹைதராபாத்தில் இருக்கோம்.இங்கு கருப்பட்டியை நான் பார்த்ததே இல்லை.நான் ஊருக்கு போனால் தான் கொண்டு வருவேன்.வேறு யாராவது பதில் போடுகிறார்களான்னு பார்ப்போம்.

மிக்க நன்றி சுந்தரி.. உங்களின் உடனடி பதிவுக்கு..
wait பண்ணி பார்கிறேன் வேறு யாரவுது எனக்கு information கொடுபாங்களானு.
--------------------------------------------------------------------------
நீங்கள் hyderabad'il எங்கு இருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

ஹாய் வினயா நாங்க இங்கு ecil கிராஸ் ரோட் பக்கம் இருக்கிறோம்.நீங்க எங்க இருகிங்கன்னு தெரிந்து கொள்ளலாமா.உங்களை பற்றி சொல்லவும்.

telugu தெரிந்தவரா இவ்வளவு நாள் எங்க பா இருந்திங்க help me

Kukatpally market or in Miyapur market u can get sometimes.atleast weekly once u visit these markets.
Miyapur market we bought karupatti one time. that market is only on tuesdays.

ஹாய் சுந்தரி,
நான் மதினகுடாவில் இருக்கிறேன்..
இங்கு வந்து 10 மாதம் ஆகின்றது..
கருப்பட்டி மற்றும் இடியாப்பம் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா?

எனக்கு "தெலுங்கு" ஸ்பெல்லிங் மட்டும் தான் தெரியும்..
நான் மதினகுடாவில் இருக்கிறேன்..
இங்கு வந்து 10 மாதம் ஆகின்றது..
நீங்கள் hyderabad'il எங்கு இருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

ஹாய் சுபத்ரா,
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி..
அந்த மார்க்கெட் பெயர் என்னவென்று தெளிவாக கூறமுடியுமா?
எனக்கு இங்கு எந்த இடமும் பரிச்சியம் இல்லை..
மற்றுமொரு உதவி உங்களிடம்... இங்கு இடியாப்ப மாவு எங்கு கிடைக்கும் என்று தெரியுமா?

மேலும் சில பதிவுகள்