புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

பாலு நீங்கள் புதிய உறுப்பினரா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் சஜன்,சாரி நேத்து பேச முடியலை.லன்ச் முடிச்சிட்டு வாங்க சஜன்,பேசலாம்.

அன்புடன்
நித்திலா

.என்ன தேவி..நீயுமா?கடைசியா உன்ன்னை கடைசியா பேன்க்ல பார்த்தது இல்ல!எப்படி இருக்கப்பா நீ?இரு தனியா எப்பவாச்சும் மாட்டுவல்ல அப்ப வச்சுக்கறன்..இப்ப கும்பலா இருக்கு பொழச்சு போ..ஒன்னு தெரிஞ்சுக்க கூட்டம் சேர்த்தவங்க ஜெயிச்சது கிடையதுப்போய்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தேவி, ஷேக் ரொம்ப பயப்படரார்மா. சண்டையை இன்னும் நிறுத்தலியா.
ரேவதி நலமா?. மதியம் என்ன மெனு.
ஷேக் கூட்டம் கூடினால்தாங்கப்பா ஜெயிக்க முடியும். டிவில பார்க்கலயா "தஞ்சை திணறியது!. கோவை குலுங்கியது!. மதுரை மலைத்தது!." இதெல்லாம் கூடிய கூட்டத்தை குறிப்பிட்டு சொன்னதுங்கப்பு!.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்