புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

வணக்கம் வந்தனம். நமஸ்தே, குட் மார்னிங்..
எல்லாரும் அப்ப்டி இருக்கிங்க. நலமா?
ஒரு பட்டாளமே இருக்கு போல.
ஐயா ஜாலி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

யாருக்கும் என் மேல பாசமே இல்ல.. நானே ஆடிக்கு ஒரு தடம் அமாவாசைக்கு ஒரு தடம்னு உங்க எல்லாரையும் அரட்டையில் பாக்க கண்ணு முழிச்சு வரேன்.

இத்தனை நேரம் எல்லாரும் இருந்திங்க ..திடிர்னு கண்ணாமூச்சு மாதிரி காணம்.. எல்லார் கூடயும் நான் டூ ;( போங்க.. ஹ்ம்ம்ம் வெரி பேட்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா வாங்க நான் இருக்கேன். என்ன இன்னும் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா.

ஹாய் ஹாய் ஹாய் அனைவருக்கும் காலை வணக்கம் ;)

வனி, ஏன் இப்படி இப்படி பப்ளிக் பண்ணி இருக்கிங்க எங்க டீ கடையா ;)))))

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி என்ன லேட்டா வர. காலையில நித்தி, யாழினி, ரேவதி இருந்தாங்க.இப்ப யாரையும் காணும். உங்க டீ, காபிக்காவது யாராவது வருவாங்க அதான் இப்படி வனி விளம்பரம் செய்து இருக்காங்க.

நித்தி,வினோ,தேவி,யாழி,ரேவ்ஸ்,வனி,ஜெய்,ரம்யா,எல்லோருக்கும் என் இனிய காலை வணக்கம்,எப்டி இருக்கிங்க,யாரெல்லாம் அரட்டையில் இருக்கிங்க?வீக் என்ட் எப்டி போனது,நித்தி காலைலயே வந்துட்டிங்க?

சஜன்யா

All is well

ஹாய் வினோ உங்களுக்கு Mturk பற்றி தெரியுமா?வேற யாருக்காவது தெரிந்தால் பதிவு செய்யவும்.

சஜன்யா

All is well

ஹாய் வினோ உங்களுக்கு Mturk பற்றி தெரியுமா?வேற யாருக்காவது தெரிந்தால் பதிவு செய்யவும்.

சஜன்யா

All is well

வினோ நான் இங்கே தான் இருக்கின்றேன். நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு. அதான் லேட்டாகுது.

ரம்ஸ் எப்படி இருக்கின்றீர்கள். கோபப்படாதீர்கள். இப்போ தூங்க போய்டீங்களா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சஜன்யா மன்னிக்கவும். எனக்கு இந்த ஆன்லைன் ஒர்க் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் என்ன ஆன்லைன் ஒர்க் பண்ணுறீங்க.

மேலும் சில பதிவுகள்