புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

ஓகே,வினோ சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்டேன்,நான் டேட்டா என்ட்ரி வொர்க் பன்றேன்.லன்ச் ப்ரிப்பேர் பன்ட்டிங்களா?

சஜன்யா

All is well

வனி, நித்தி, தேவி, சுகி, ஜெய், யாழி....
வனி, கல்ப்ஸ், நித்தி, தேவி, சுகி, ஜெய், யாழி, சஜன்யா, இமா, வினோ, ஸ்வர்ணா, தவமணி அண்ணா......... (இன்னும் விட்டு போன பெயர் எல்லாம் மன்னிச்சுடுங்க) எல்லோரும் சந்து, பொந்து, இண்டு இடுக்கு எங்க ஒளிஞ்சி இருந்தாலும் அரட்டைக்கு வாங்க வாங்க வாங்க.........

சஜன் சமையல் எல்லாம் முடிச்சாச்சு. MTURK ஒர்க் மஞ்சு, யாழினி கார்த்திக் இரண்டும் பேரும் பண்ணிட்டு இருந்தாங்க. நேரம் கிடைக்கும் போது மன்றத்தில் MTURK பற்றிய த்ரெட் இருக்கும் படித்து பாருங்கள்.

அதென்ன வனி, நித்தி, தேவி, சுகி, ஜெய், யாழி இவங்கள மட்டும் இரண்டு முறை கூப்பிட்டு இருக்கீங்க. ஒரு முறை கூப்பிட்ட நானே வந்துட்டேன்.

ஹாய் தீப்ஸ் எப்படி இருக்க? த்ரிஷூக்கு கால் வலி சரியாகிட்டா?

சஜன்யா இருக்கீங்களா? நீங்க எத்தன் போறேன்னு சொன்னீங்க நான் நேத்து போய்ட்டு வந்தேன்.

எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப சாரி.பவர் போயிடுச்சு,அதான் தொடர்ந்து பேச முடியலை.

யாழி,பாருடா,நான் பேசலாம்னு ஆசைப்பட்டாக்கூட இந்த பவர் விடறதில்லை.இதனாலயே நான் இந்தப் பக்கம் அதிகம் வர்றதில்லைடா.

வினு,பட்டிக்காக சீக்கிரம் வந்தீங்களா?குட்கேர்ள்.தூய தமிழ்ல இருக்கா,ஆமாம்டா,முதல் பதிவு கொஞ்சம் நல்லாயிருக்கட்டும்னு எப்பவும் அப்படி போடுவேன்டா.

தேவிப்பொண்ணு,சீக்கிரமே வந்தாச்சா?எனக்கு காபியே கொடுக்கலைடா நீ.

ரேவ்ஸ்,இருக்கீங்களா?சாப்பிட போயிட்டீங்களா?ஓகே,சாப்பிட்டு வாங்க பேசுவோம்.

ஹாய் சஜன்,பவர் இருந்துச்சு,அதான் காலையிலயே அட்டென்டன்ஸ் கொடுக்கலாம்னு வந்தேன்.லன்ச் முடிஞ்சுதா சஜன்?

ஹாய் தீபு,வாங்க.ஜூஸோட வந்திருக்கீங்களா?அப்பதான் உடனே வருவோம்.

அன்புடன்
நித்திலா

\\அதென்ன வனி, நித்தி, தேவி, சுகி, ஜெய், யாழி இவங்கள மட்டும் இரண்டு முறை கூப்பிட்டு இருக்கீங்க. ஒரு முறை கூப்பிட்ட நானே வந்துட்டேன்.\\

வினோ - ஸ்பெஷல்லா யாரையும் ரெண்டுவாட்டி கூப்பிடலை டா.... டைடில்லா போடலாம்ன்னு டைப் செய்தேன் அது ரெட்னு தடவை வந்துடுச்சி.... (டவுட் கிளியர்ரா...... )

யாழி - இப்ப த்ரிஷ்ய்க்கு கொஞ்ச பரவா இல்லை டா..... கட்டை விரல் நகம் முழுதாய் விழுந்து விட்டது.... நகம் இல்லாத விரல் பார்க்கவே பயமா இருக்கு...... ம்ம்ம்ம்..... புது நகம் எப்ப வளரும்ன்னு தெரியல......

நித்தி - ஜூஸ் ஏற்கனவே போட்டு ரெடியா இருக்கு பா.... நம்ம தோழிஸ் எல்லோரும் வந்துட்டும்ன்னு காத்துட்டு இருந்தேன்.....

வாங்க வாங்க தோழிஸ்...... இந்தாங்க எல்லோருக்கும் ஜில்லுன்னு ஜூஸ் \_/> .....

அடிக்குற வெயிலுக்கு இந்த ஜில் ஜில் ஜூசை குடிச்சுட்டு தெம்பா அரட்டை அடிங்க.......

நித்தி நான் இங்கே இருக்கின்றேன். சாப்பிட்டு முடிச்சாச்சி. நீ சாப்பிட்டியா.

தீபா நான் உங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கின்றேன். என் பெயரை நீங்கள் மறந்து விட்டீர்கள். அந்த தேவி பொண்ணு பெயரை மட்டும் இரண்டு முறை போட்டிருக்கின்றீர்கள். அவள் உங்கள் அனைவருக்கும் டீ கொடுத்து ஏமாற்றி வைத்திருக்கிறாள். என்னை கவனிக்காத யாரும் இனி காபி கிடையாது.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வெரி சாரி மா.... நான் தான் விட்டு போன பெயர்களுக்கு முன்னமே மன்னிப்பு கேட்டுட்டேனே...... சரி சரி கோவிச்சிக்காத.... இந்தா உனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்லா நெறைய ஐஸ் போட்டு பெரிய கிளாஸ் ஜூஸ் \__/>....... என்ஜோய்........ :)

மேலும் சில பதிவுகள்