புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

@ரேவ்ஸ்: காபி சூப்பர்... வேல செஞ்சுகிட்டே இருக்கேன்.... dissertation வேல வேற இருக்கு.... இன்னும் நெறைய வேலை இருக்கு.... ஆனா செய்யற மூட் இல்ல...
@யாழினி : வாங்க வாங்க... பேசி ரெண்டு மூணு நாள் ஆச்சு... எப்படி இருக்கீங்க ??? கிளைமேட் எல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா சோம்பேறித் தனமா இருக்கு.... எல்லாருமே இங்க அப்படி தான் இருக்காங்க...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

ஹாய்... நான் பொண்ணை பள்ளியில் இருந்து அழைத்து வர போயிட்டேன். வந்து காலை டிபன் முடிச்சு இப்ப தான் ஓய்ஞ்சு உட்கார முடியுது. :) காபி எனக்கு???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உங்களுக்கு இல்லாததா இந்த தாங்க சூடாக ஸ்பெஷல் காபி குடித்துவிட்டு தெம்பாக வாருங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வனி நாளைக்கு தானே ஸ்கூல் ஓபன் பண்ணறாங்க. இல்ல ப்ளே ஸ்கூல்ல சேர்த்து விட்டு இருக்கீங்களா.

ரேவதி நீங்க காபி கொடுக்கலைன்னாலுன் நானே எடுத்துக்கிட்டேன்.

ஹாய் வனி யாழினி ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டாளா? எப்படி அழாம போறாளா ப்ளே ஸ்கூல் தான வனி. எந்த ஸ்கூல்.

வித்யா அங்க வேர்க்கவே வேர்க்காதாம்ல எப்பவுமே சில்லுனு தான் இருக்குமா வித்யா. அக்கா சொல்ல கேட்டிருக்கேன்பா அக்கா அங்க தான் இருக்காங்க. அவங்க ஹஸ் அங்க வொர்க் பண்றாங்க. ஆமாம் வித்யா அந்த மாதிரி க்ளைமேட் இருக்கும் போது வேலை செய்யவே தோணாது சோம்பேறித்தனமா இருக்கும்பா.

ரே காபி சூப்பர் நன்றி ரே.

ஆமாம் யாழினி நர்சரி சேர்ந்துட்டா. 6ஆம் தேதியே பள்ளி திறந்தாச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா பா... இங்க வீட்ல மதியானம் இருந்தா கூட உள்ள ஜில்லுனு தான் இருக்கும்.. ஆனா வெளில போனா கொஞ்சம் கஷ்டம்... தைரியமா நாலு மணிக்கு வெளில போகலாம்... அப்போ நீங்க உங்க அக்கா வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா வாங்க எங்க வீட்டுக்கும்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

அரட்டை ல இப்போ தான் உங்க கூட பேசறேன் நு நினைக்கறேன்.... பரவாயில்ல கா... நீங்க வீட்டையும் பாத்துட்டு.. குட்டீசையும் பாத்துட்டு... அறுசுவைலையும் வரீங்க... நல்லா மானேஜ் பண்றீங்க.... மதியானம் என்ன சமையல் உங்க வீட்ல???

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

பெங்களூரிலா இருக்கீங்க?? நான் மாலே போக ஒவ்வொரு முறையும் அங்க வந்து தான் போவேன்... அங்க எங்க அண்ணா வீடு இருக்கு. :)

மதிய உணவு இன்று மட்டன்... :) அம்மா தயார் பண்ணிட்டு இருக்காங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவையின் சகோதரிகள், வனிதா, ரேவதி, தேவி, யாழினி, மற்றும் அனைவருக்கும் மதிய வணக்கம். அனைவரும் நலம்தானே?. யாழினி உடம்பு சரியாயிடுச்சா?. தேவி பில்டர் காபி கிடைக்குமா?. ரேவதி சாப்பிட்டாச்சா?.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்