புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

யாருப்பா இருக்கா சீக்கிரம் வாங்க இங்கு மழை பெய்யுது டீ குடுக்குறவ்ங்க சீக்கிரம் குடுங்க ஆறிடப்போகுது

வனி இருக்கீங்களா?'ள' போடுங்க உங்க பதிவில்.நாளைக்கு பேசுவோம்.குட்நைட்.

அன்புடன்
நித்திலா

எதை சொல்றீங்க??? பட்டி பதிவையா??? விடுங்கப்பா... நேற்று தட்டி வைத்து பாதியில் பவர் போச்சு.. நினைவு வந்து இரவு பதிவிட்டேன்... யார் கவனிச்ச பிழையை. இளவரசி... நம்ம இளவரசி தானே... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

நித்தி சாரிடா செல்லம். நேற்று உன் பதிவை படித்தேன். அதனால் தான் அனைவருக்கும் ஹாய் என்று சொன்னேன். குறிப்பிட்டு உன் பெயரை சொல்லவில்லை என்று கோவமா. இனி நான் இப்படி செய்யமாட்டேன். மன்னிச்சிடு நான் பாவம் இல்லையா. இப்போ செல்கிறேன். மிக பெரிய ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் friends

நித்தி எப்டி இருக்கிங்க?யாரெல்லாம் சாட்ல இருக்கிங்க?

சஜன்யா

All is well

ஹல்லோ யாரவது இருக்கிங்களா??????/
தோழிகள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம்,எல்லாம் எங்க பா போய்டீங்க?யாரையுமே காலையில் இருந்து பார்க்கவே முடியலை,,யாரவது இருந்தா ஒரு சவுன்ட் குடுங்க டீ கடை கூட லீவா?காபி கடை?ஜூஸ் கடை?எதுவுமே இல்லையா,,,,,,,,,,,,,,,,,

சஜன்யா

All is well

ஹாய் வனி,குட்ஈவ்னிங்.பிஸியாயிருக்கீங்க போலிருக்கு.பார்க்கவே முடியலை.

ஹாய் ரேவ்ஸ்.நீங்க எங்க எல்லாருக்கும் ஹாய் சொன்னீங்க?? வனிக்கு மட்டும் தான் சொன்னீங்க.சரி பரவாயில்லை விடுங்க.நான் கோபத்தை வாபஸ் வாங்கிக்கறேன்.பாவம் நீங்க.அரட்டை பக்கமே காணோம்.வேலை அதிகமா ரேவ்ஸ்?

ஹாய் சஜன்,நேத்து உங்களை காணோமே.படம் பார்க்க போறேன்னு சொன்னீங்க,பார்த்தாச்சா சஜன்?

அன்புடன்
நித்திலா

நித்தி,தேவி,ஜெய்,யாழி,ரேவ்ஸ்,வனி,வினோ,வித்யா,வித்யா விஜய்,இவுங்க யாரையாவது பார்த்தா உடனே எனக்கு தகவல் குடுங்க,,,,,,,,அருசுவை ?

சஜன்யா

All is well

அப்பா நித்தி நீங்களாவது வந்தீங்களே? இல்லை நித்தி அம்மா எல்லாம் இன்னைக்கு காலைலதான் ஊருக்கு போனங்க,நேத்து அதான் பிஸி,அருசுவைக்கு வர முடியலை,ஓகே நித்தி இவ்ளோ நாளா பேசுறோம் உங்கள பத்தி எதுவுமே சொல்லலையே? why?
இது என் மெயில் ஐடி மெயில் பன்னுங்க,,,

சஜன்யா

All is well

மேலும் சில பதிவுகள்