நன் அறுசுவைக்கு புதுசு.. நீங்கள் அனைவரும் எனக்கு உதவுவீர்கள் என்று நினைக்கிறன்
எனக்கு மோஷன் போகும்போது எரிச்சல் இருந்து மருத்துவரிடம் மூன்று முறை காண்பித்து டேப்லெட் எடுத்து கொண்டேன்.
ஆனாலும் இன்னும் சரியாகவில்லை. மலச்சிக்கல் அதிகம் இருக்கிறது இயற்கை முறையில் சரி படுத்த வழி சொல்லுங்களேன் மேலும் நார்ச்சத்து மிக்க உணவுகள் எவை என்று கூறுங்கள் ப்ளீஸ்
மலச்சிக்கல் தீர உதவுங்கல் தோழிகளே
ஏன் எனக்கு ஒருவர் கூட பதில் அளிக்கவில்லை தோழிகளே?
fiber & good food for piles
fiber அதிகம் உள்ள &மலச்சிக்கல் திர உணவு :
அவரை காய், வாழை தண்டு, கீரை (* பாலகீரை மிகவும் நல்லது), கோதுமை, கேரட், வாழை.
மூலத்திற்கு ஏற்ற உனவு:
கருனை கிழங்கு, மோர், முள்ளங்கி, சுரைக்காய், வாழை.
காரம் அதிகம் உள்ள உனவை தவிருங்கள். மாமிசத்தையும் தவிருங்கள்.
மற்றவை கண்டிப்பாக நினைவு வரும் பொது சொல்கிரேன். இப்பொழுது இவ்வள்ளவு தன் நினைவு வந்தது.
நன்றி வின்யா
நன்றி வின்யா
மலச்சிக்கல் தீர..
மலச்சிக்கல் தீர காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுகாய் சாப்பிட சரியகும்.
fiber rich foods:
பழங்கள்: கொய்யா, பப்பாளி
காய்கறிகள்:
காரட்,பீட்ருட்,கோஸ்,பின்ஸ்,அவரை,கொத்தவரை,எல்லா வகை கிரைகள்
உலர் பழங்கள்:
காயிந்த திராட்சை,prune (காயிந்த peach)
தானியங்கள்:
கம்பு, கேழ்வரகு,oats
பருப்புகள்:
கொண்டைகடலை,பாசிபருப்பு
மேற்கண்ட உணவுகள் மலச்சிக்கல் தீர உதவும்.
சிரகத்தை பொட்டு கொதிக்க வைத்த தண்னிரும் நன்கு பசிக்க செரிக்க உதவும்.
நன்றி மங்கை... கடுக்காய்
நன்றி மங்கை...
கடுக்காய் எங்கு கிடைக்கும். பொடியாக கிடைக்குமா? திரிபலா சூரணம் பற்றி ஒரு தோழி கூறி இருந்தார் அதை சாப்பிடலாமா? திரிபலா சூரணத்திற்கு வேறு பெயர்கள் உண்டா?
மலச்சிக்கல் தீர
மூன்று டம்ளர் வெதுவெதுப்பான நீரில் வாய் பொருக்கும் அளவு உப்பு சேர்த்து காலையில் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் குடிக்கவும். மலச்கிக்கல் அறவே இருக்காது.
try to this
hi frnd enaga patti enaku sona murai ungaluku solren try panunga kandipa palan ketaikum
unga left kaila sundu virali kila irunthu mothira viraluku U marthi azhuthunga ethavathu pen ila unga right finger's ala azhuthi oru 10 times panunga ungaluku intha problem sari aidum pa
ethuve mothira virali irunthu sundu viraluku U marthi azhuthinga na motion control agum pa
நன்றி லதாஸ்ரீ
நன்றி லதாஸ்ரீ
நீங்க சொன்னதுல அந்த U ஷேப் எனக்கு புரியலை தயவு செய்து மறுபடி விலக்குங்கலென் ப்ளீஸ்
கடுக்காய்..
கடுக்காய் நாட்டு மருந்து கடைகளில் முழுதாகவும் , பவுடராகவும் கிடைக்கும், முக்கியமான நகரங்களில் காதி கிராப்டில் பவுடராகவும் கிடைக்கும். திரிபலா சூரணம் மலச்சிக்கல் தீர, முடி வளர, கண் பார்வை தெளிவு பெற மட்றும் 10 விதமான நோயிகளுக்கு மருந்தாக உள்ளது எதற்கும் சித்த மருத்துவரிடம் கேட்டு எடுத்துக்கொள்ளவும்.
திரிபலா சூரணத்திற்கு வேறு பெயர்கள் என்னக்கு தெரியது பா.
-
Please take one nenthra or red banana (or any)regulerly in every night.