எனது மகனுக்கு 7 வயது ஆகிறது. ஆனால் சாப்பிட உட்காரும்போது மட்டும் ஏனோ ஒருமாதிரியாக இருக்கிறான். சாப்பிட மறுக்கிறான். சரியாக சாப்பிடமாட்டேன் என்கிறான். மெலிந்தும் காணப்படுகிறான். என்ன என்று தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள். நன்கு பசியெடுக்க என்ன செய்ய வேண்டும்? வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள்....
hai
நன்கு பசியெடுக்க சீரகத்தண்ணீர் போட்டு கொடுப்பார்கள் நமது தோழிகள் பதில் தருவாங்க காத்திருங்கள்
hai
நன்கு பசியெடுக்க சீரகத்தண்ணீர் போட்டு கொடுப்பார்கள் நமது தோழிகள் பதில் தருவாங்க காத்திருங்கள்
உங்க மகனுக்கு நொறுக்குத் தீனி
உங்க மகனுக்கு நொறுக்குத் தீனி அதிகம் கொடுக்காதிங்க நீங்க உணவு ஊட்டிவிடும்போது நீ சாப்பிட்டா strongboy ஆயிடலாம் என அவனுக்கு பிடித்த மாதிரி சொல்லுங்க அப்புறம் eveningல நல்லா play பன்ன விடுங்க சீக்கிறம் நல்லா சாப்பிடுவார்
children speach
My son (5 yrs)have the problem of mild stammering and also he is very difficult to pronounce the low frequency letters(Ra, Sha, sa like that). How to rectify the problem? Is anybody suffering the same, please write their experience?
anu sivakumar
speech therapy இழையில் உங்க கேள்விக்கு பதில் கொடுத்தேன்... பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா