என் பெயர் ப்ரியா,எனது வயது 24,எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது.எனக்கு இன்னும் குழந்தை இல்லை.எனக்கு Irregular Periods....எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே....எனக்கு உதவியாக
இருக்கும்.Plssssssssssssssssssss....நான் எந்த நாளில் உறவு கொண்டால் கர்பம் தரிக்கும்.
பிரியா
பிரியா நீங்கள் ஈரோடா?எங்கு உள்ளீர்கள்?அங்கு எந்த டாக்டரை பார்க்கரீங்க?
NATPU
priya arun enna sister ippadi solluringa yoga pannunga thiyanam pannunga
helpme
enna priya nall irrukingala my email muthuraman08 @yahoo.com
hai priya
see the link given below
http://www.arusuvai.com/tamil/node/19398
natpu
hai priya
get perganent
am married 9 years , go and check doctors and pray god but no use . pls help me when sex and how pregnant, எனக்கு இன்னும் குழந்தை இல்லை.எனக்கு Irregular Periods....but 1 year ra regular periods no take any medicine .எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே....எனக்கு உதவியாக
இருக்கும்.Plssssssssssssssssssss....நான் எந்த நாளில் உறவு கொண்டால் கர்பம் தரிக்கும்.
Gynecology doctor
Anaivarukkum vanakkam. Sharjah la endha Gynecology doctor special. Pls yaravathu sollunga.
All is well
தோழிகளே, எனக்கும் ஆலோசனை
தோழிகளே, எனக்கும் ஆலோசனை கூறுங்கள் . எனக்கும் pcod உள்ளது. இப்போது ட்ரீட்மெண்டில் உள்ளேன். நீரக்கட்டி முற்றிலும் கரைந்துவிட்டது. ரெகுலர் பீரியட்ஸில் உள்ளேன்.எப்போதும் பீரியட்ஸ் ஆவதற்கு 10 நாட்கள் முன்பு மார்பகத்தில் வலி ஆரப்பித்துவிடும்.
அது பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். இதை வைத்துதான் நான் பீரியட்ஸ் ஆகிவிடுவேன் என்பதை உறுதி செய்து கொள்வேன். இப்போது 24 நாட்கள் ஆகியும் மார்பகத்தில் வலி எதுவும் இல்லை. வஜைனாவில் ஒருவித வழவழப்பை உணர்கிறேன். எனக்கு இன்னும் குழந்தை இல்லை.
நான் கன்சிவ் ஆகியிருக்க வாய்ப்பு இருக்கிறதா? என் மாமியாரிடமும், என் அம்மாவிடமும் கேட்டால் நான் கர்ப்பம் என்று கற்பனை செய்து கொண்டு ஊரையே கூட்டி விடுவார்கள். அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ்!!!
வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.
vanakkam dhanya
Enaku life la ippatha start aki iruku. Kulantha problem. Nall tamil doctor iruntha sollunga sharjah la
All is well
ஹாய் வினோதினி, நான்
ஹாய் வினோதினி, நான் தமிழ்நாட்டில் இருக்கேன். ஷார்ஜா பத்தி எதுவும் தெரியாது. நீங்க நெட்டில் தேடிப்பாருங்க. நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு என்ன பிரச்சினை?
வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.