எனக்கு உதவுங்கள் தோழிகளே

என் பெயர் ப்ரியா,எனது வயது 24,எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது.எனக்கு இன்னும் குழந்தை இல்லை.எனக்கு Irregular Periods....எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே....எனக்கு உதவியாக
இருக்கும்.Plssssssssssssssssssss....நான் எந்த நாளில் உறவு கொண்டால் கர்பம் தரிக்கும்.

sharjah ல் rollaல் தமிழ் Dr.ஊமா மஹேஷ்வரி இருக்கிறாங்க clinic name
venniyil clinic near rolla post office .நிறைய பேர் அவங்களிடம் காண்பித்து success ஆகியுள்ளது.Tel -06-5682258

am devika ennku kalyanam hagi 5 year hagudh but no child so my brablam flopyan tybe block me finecal weak family so give your ida ple...

hi na indha websiteku pudhusu enakku kandippa help pannuveenga thozhikalley nambaren.
enakku marriage aki one and half years akkudhu innum concieve akala.
general medical check up ellam eduththadhula ellame normal and regular periods dhan analum
try pannium inum akala romba kastama iruku kindly help pls

மேலும் சில பதிவுகள்