எனக்கு திருமணம் ஆகி 2 years ஆகுது . குழந்தை இல்லை. treatment எடுத்துட்டு இருகோம்.
எனது கணவர் எப்பவுமே வேலை வேலை என்று இருக்கிறார் கணவருக்கு ஆர்வம் கூட்ட நான் என்ன செய்ய வேண்டும். பாதாம், பிஸ்தா குடுக்கலாமா?
உங்களை எனது சகோதரியாய் கேட்கிறேன் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். மிகுந்த கவலை யில் உள்ளேன்.
Thanks anitha
no one is there ah?
no one is there ah?
அனிதா
அனிதா இதைப்பற்றி நம் மன்றத்தில் அதிகம் பேசப்பட்டுள்ளது....நீங்கள் தேடிப்பாருங்கள் உபயோகப்படும்...
பாதாம்,முந்திரி பொடியை பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி கொடுக்கலாம்...இடியாப்பம் அடிக்கடி கொடுக்கலாம்,புரதம் உடைய பருப்பு வகைகள் கொடுக்கலாம்ப்பா.........முதலில் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்....உங்களுக்காக நேரம் ஒதுக்க சொல்லுங்கள் சரியாகிவிடும்......வாழ்த்துக்கள்ப்பா.....
dear renuka, ரொம்ப நன்றி,
dear renuka,
ரொம்ப நன்றி, அறுசுவை ல நான் தேடி பார்த்தேன் ஆனால் என்னுக்கு இதை பற்றி information கடைகவில்லை. very thanks pa, yesterday i was very upset because no one is answered.i thougt i have asked wrong question nu. Any how thank you so much for your kind suggestions.
Anitha
Hai Anitha
அனிதா இந்த பிரச்சனைக்கு தீர்வு உங்க கைலதான் இருக்கு
முதல்ல அவர் உங்ககூட நிறைய நேரம் இருக்ரமாதிரி மாத்துங்க, ரெண்டுபேரும் மனம்விட்டு நிறைய பேசுங்க, அவர்க்கு பிடிச்சமாதிரி உடை போடுங்க,
வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பா வெளிய போங்க, இதுதான் ரொம்ப முக்கியம், பாதாம் பிஸ்தா எல்லாம் second thing நீங்க கேட்டது தவறான கேள்வி இல்ல கண்டிப்பா தோழிகள் உங்களுக்கு இன்னும் நிறைய பதில் தருவாங்க
Be happy
வணக்கம் அனிதா.
எப்படி இருக்கிறீர்கள். உங்களது பதிவை இப்போதுதான் பார்த்தேன். எனக்கும் திருமணமாகி ஒரு வருடம் 3 மாதம் ஆகிறது. நாங்களும் குழந்தைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு டாக்டரிடம் பரிசோதனையும் செய்துவிட்டோம். எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சில நாட்களில் மிகவும் கவலைப்பட்டு சோர்ந்து விடுகிறேன். ஆனால் எல்லா கவலைகளும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன். அதனால் அவர் என்னை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதே போல நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அதே போல அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுங்கள். மனதை சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்.
hai ani
see the link given below
http://www.arusuvai.com/tamil/node/19398