ஒளியாம பேசுங்க... அரட்டை மட்டுமே!!!

யாரும் ஒளியாம வந்து பதிவு போடும் அரட்டை பக்கம் இது!!!

எல்லாரும் மேடையை விட்டு இங்க வாங்க கதை பேச.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,புது மேடையா அரட்டை அடிக்க.இன்னைக்கு ரொம்ப வேகமா போகுது!!

ஹய்யா!! நான்தான் பர்ஸ்ட்.சாப்பிட்டீங்களா வனி??

அன்புடன்
நித்திலா

வனி அக்கா... என்ன பண்றீங்க??? குட்டிய ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வந்தாச்சா???

நித்திலா.. உங்களுக்கு பெரிய ஹாய்... எனக்கு உங்க பேரு ரொம்ப பிடிக்கும்... நான் ரமணி சந்திரன் ஓட தீவிர விசிறி.... சாதா விசிறி இல்லீங்க... மின்விசிறி... அவங்களோட ஒரு கதைல ஹீரோயின் பேரு நித்திலவல்லி.... நித்திலா நு சொல்லுவாங்க.... உங்க பேரு பாக்கும் போதெல்லாம் அது தான் ஞாபகத்துக்கு வரும்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

என்னன்னு தெரியல... நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு. எல்லாரும் சாப்பிட போயிருப்பாங்களோ!. சாப்பிட்டா தூக்கம் வேற வரும். தூங்கிட்டு அப்புறமா வருவாங்க போல.

அன்புடன்
THAVAM

ஹாய் வித்தி,எப்படி இருக்கீங்க?சென்னை எப்படியிருக்கு?

உங்களுக்கு என்பேர் ரொம்ப பிடிக்குமா,ரொம்ப நன்றி,மகிழ்ச்சியும் கூட.

ரமணிசந்திரனுடைய பெரிய விசிறியை சந்திச்சதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.நானும் அவங்க கதைகளை படிச்சிருக்கேன்,ரொம்ப பிடிக்கும்.

வித்தி,நித்திலவல்லினு எந்த கதையில் வருதுனு ஞாபகத்துக்கு வரலை.ஆனா,அவங்களோட வைரமலர் கதையில ஹீரோயின் பேர் நித்திலா.அதுல எனக்கொரு சந்தோஷம்.

என்னோட பெயர்க் காரணம்,சங்க இலக்கியங்கள் பார்த்தீங்கனா முத்தை நித்திலம்னு பாடியிருப்பாங்க.அதான்,நித்திலாவாயிடுச்சு.என்பேர் உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளரை ஞாபகப்படுத்துறதுல எனக்கும் சந்தோஷம்.

அன்புடன்
நித்திலா

ஹாய் எல்லோரும் நலமா
வனி அக்கா நலமா சாப்பிட்டிங்களா ?

எல்லோரும் சாப்பிட்டு வந்தாச்சு. வாங்க வாங்க சீக்கிரம் வாங்க. ஓடோடி வாங்க.

யார் யாரெல்லாம் இருக்கிங்க

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிஸ் நானும் வந்துட்டேன். தவம் அண்ணா நான் விடமாட்டேன் கண்டிப்பா ஷேக் அண்ணாகிட்ட சண்ட போடுவேன்.

ஹாய் ஷேக் அண்ணா என்னைய பேங்க்ல பார்த்து சரி ஆனா நீங்க அட்மின் அண்ணாவ பார்த்தா எனக்கு தகவல் வந்தது உண்மையா அண்ணா? இதெல்லாம் பிளான் பண்ணஇ பண்ணுனிங்களா?

உன்னை போல பிறரையும் நேசி.

நான் இருக்கேன் ரேவதி அக்கா . எங்க யாரையும் காணும்

கனேலையா இது பெயரே இல்லை இரண்டு பெயரை ஒன்றாக சேர்ந்து நீங்களே உருவாகிய பெயரே ரொம்ப வித்தியாசமாக இருக்கு. உங்கள் பெயர் என்ன? நீங்கள் புதிய உறுப்பினரா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்