Liver மாற்று அறுவை சிகிச்சை

அருசுவை தோழிகளே, என்னுடைய பெரியம்மா பொண்ணுக்கு Liver failure. Liver மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிறைய செலவு ஆகுமுனு டாக்டர் சொல்லிட்டாங்களாம். பாவம் மிடில் கிளாஸ் family தான். இரண்டு பிள்ளைகள் இருக்காங்க.. இலவசமாக சிகிச்சை செய்ய ஏதாவது அறக்கட்டளைகள் இருக்கா? யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்..

அன்புடன்,
குரு

மேலும் சில பதிவுகள்