LADIES FINGER AND EGG MASALA

LADIES FINGER AND EGG MASALA

Method:
adupai on panni vanaliyai vaithu ladies finger athai vega vaika thevaiyana alavu thannir ootravum. athil ladies fingerai rendu pathiyaga cut pani sirithalavu uppu serthu vega vidavum. inoru vanaliyil thannir ootri egg vega vidavendum... irandum vegurathukul masalai araithu kolla vendum. mixiyil thengai thuruval rendu pallu poondu sirithalavu siragam and mancha thool then kanja milagai sirithalavu uppu serthu kora koravena araithu kolla vendum. araitha kalavaiyai antha ladies finger vega vaitha vanaliyil ootri nangu kilari vidavum.. pinpu antha egg eduthu nanga cut panni antha masalavil kavuthi podavum then sirithalavu coconut oil vidavum. kadaisiyil karuvapillai thoovi irakavum.. suvaiyana ladies finger egg masala ready...

அறுசுவைக்கு புதிதாக இணையுபவர்கள் முதலில் அறுசுவையை சுற்றி வளம் வந்துவிட்டு பிறகு தாங்கள் நினைப்பதை சரியான இடத்தில் குறிப்பிடவும் .

சமையல் குறிப்பு அனுப்புவதற்கென ஒரு பகுதி இங்க இருக்கு நீங்க அறுசுவை இணைய தளத்திற்கு குறிப்பை அனுப்பி வைத்தாலே போதும் அவங்க பப்ளிஷ் பண்ணிடுவாங்க இதற்காக புதிதாக இழைகள் துவங்க வேண்டாம்.

கீழே எழுத்துதவி இருக்கு அதை உபயோகப்படுத்தி தமிழில் குறிப்புகள் தரவும் இல்லையேல் தோழிகள் பதில் தர சிரமமாகும்
by Elaya.G

ok frds.......

மேலும் சில பதிவுகள்