தயவு செய்து உதவுங்கள் தோழிகளே..........

ஹை நான் அருசுவைக்கு புதிது இது என் முதல் பதிவு என் மகனுக்கு 5 மாதம் ஆகிரது 4 நாட்கலாக பால் குடிக்கிரான் இல்லை துனைக்கு யாருமில்லை தன்ன்கல் அனைவரினதும் உதவியை நாடுகிரென் பிழைகலுக்கு மன்னிக்கவும் நான் புதிது

PAKKATHU WETTU MAMIYA KELUNGA SISTER PROBLEM OVER OR CONSULT YOUR FAMILY DOCTOR SISTER

குழந்தைக்கு தாய் பால் கொடுக்கறீங்களா, வேறு ஃபார்முலாவா?

மோஷன், யூரின் ஒழுங்கா போகுதா? எத்தனை முறை போகுது? கலர் எப்படி இருக்கு?

வலி அது இதுன்னு எதாவது குழந்தை அழறாங்களா? ஆக்டிவா இருக்காங்களா?

பசின்னு அழறாங்களா? தூக்கம் எப்படி?? வழக்கம் போல் தான் இருக்கா?

இந்த தகவலை கொஞ்சம் சொல்லுங்க.. அப்ப தான் என்ன பிரெச்சனை என்று கண்டு பிடிக்க முடியும். 4 நாளா சுத்தமா சாப்பிடலன்னா பெட்டெர் டாக்டரை பார்க்குறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நான் டுபையில் இருக்கிறென் உதவிக்கு யாருமில்லை இன்ஷா அல்லஹ் நாளை மருன்து ஏடுக்கிரென்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

தாய்பால் தான் ஒரு நாளைக்கு 7 தடவை யோரின் பொறான் தான் இரிகிரான் பசியில் விரல் சப்புரான் பால் குடிகிறான் இல்லை குடிக்கிரன் என்த நாலும் போல துங்குரானும் இல்ல இரவு 4 5 தடவை எலும்பி ஒரே அலுகை மிகவும் கவலயாக உள்ளது தங்கள் பதில் ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

http://www.arusuvai.com/tamil/node/5816
http://www.arusuvai.com/tamil/node/4982
இந்த லிங்க் ல பாருங்க by Elaya.G

மோஷன் எப்படி போறான்?? கலர் எப்படி இருக்கு?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

normal than eppawum pola than poran

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

தாய்பால் தான்.ஒரு நாளைக்கு 7 தடவை யோரின் பொறான் பசியில் விரல் சப்புரான் பால் குடிகிறான் இல்லை.... konjam konjam but munbu pol illai என்த நாலும் போல துங்குரானும் இல்ல இரவு 4 5 தடவை எலும்பி ஒரே அலுகை மிகவும் கவலயாக உள்ளது தங்கள் பதில் ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

தாய்பால் தான்.ஒரு நாளைக்கு 7 தடவை யோரின் பொறான் பசியில் விரல் சப்புரான் பால் குடிகிறான் இல்லை.... konjam konjam but munbu pol illai என்த நாலும் போல துங்குரானும் இல்ல இரவு 4 5 தடவை எலும்பி ஒரே அலுகை மிகவும் கவலயாக உள்ளது தங்கள் பதில் ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மோஷன் கலர் சரி இல்லாம கறுப்பு அல்லது பச்சையாக இருந்தா இன்ஃபெக்‌ஷன் என்று அர்த்தம். அப்படி இருந்தா குழந்தை பால் குடிக்காது. அதனால் தான் கேட்டேன்.

மோஷன் நார்மல், யூரின் நார்மல் என்றால் வாயில் ஏதும் பிரெச்சனையா என்று பாருங்க. இல்லன்னா முதல்ல டாக்டரை பாருங்க. ஏன்னா குழந்தை சிறு குழந்தை,... 4 நாளா ஒழுங்கா சாப்பிடலன்னா வீக் ஆயிடும்... அதனால் தான் சொல்றேன். பயப்பிடாதீங்க... சரியாயிடுவான். இது சகஜம் தான்... பிள்லை பால் குடிக்க மறுப்பது... ஆனாலும் 4 நாள் என்றால் உடனே வேறு வழி பார்க்க வேண்டும் இல்லயா... டாக்டர் பார்த்தீங்கன்னா குழந்தைக்கு வேறு பிரேச்சனை இல்லை என்று உருதி செய்து விட்டு, ஃபார்முலாக்கு மாற்ர சொல்லலாம், அவனுக்கு ஏற்ற ஃபார்முலாவும் அதை கொடுக்கும் முறையும் சொல்லி கொடுப்பாங்க. பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்