என்ன குழந்தை என்று எப்படி கண்டுபிடிப்பது?????

அன்பு தோழிகளே நான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.எனக்கு என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே

http://www.arusuvai.com/tamil/node/19174

Baby gender prediction

முதல்ல வாழ்த்துக்கள். இந்த இழை உதவியா இருக்கலாம். ஆனா இது சரியான்னு எனக்கு மட்டுமில்ல, இங்க யாருக்குமே தெரியாது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் போடும் mehendi design மிக அழகாக இருக்கு.நான் அவை அனைத்தையும் copy பண்ணி வைத்திருக்கிறேன்.

சரண்யா அக்கா உங்களுக்கு 1 st பேபி யா .நானும் 6 மாத கர்ப்பம் எனக்கு 1 st பேபி.

உங்களுக்கு vomiting இருக்கா ?குழந்தையின் அசைவு தெரிகிறதா மா?

ரொம்ப நன்றி சரண்யா. :) உங்க பதிவை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்கேன் பண்றவங்க சட்டப்படி சொல்லக் கூடாது இருந்தாலும் ரொம்ப ஆர்வமா கேக்காமல் சும்மா பேச்சு வாக்கில் நைசா என்ன குழந்தை என்று கேட்கலாம் சிலர் தயங்கினாலும் சொல்லிடுவாங்க..ஆனால் ஆண் தான் வேனும் பெண் தான் வேனும் என்று இல்லாமல் முன்னமே என்ன குழந்தை என்ன உடை ,name என்று தயார்படுத்திக் கொள்ள என்றால் நல்லது

வணக்கம் சரண்யா,
நானும் 5 மாதம் கற்பமாக உள்ளேன் எனக்கும் உங்களைபோல என்ன குழந்தை நு தெரிஞ்சிக ஆவள இருக்கு.http://www.babygenderprediction.com/chinese-gender-chart.html
INTHA LINK பொய் பார்த்த தெரியும். உங்க ஊர்ல லம் ஸ்கேன் ல சொல்ல மாடங்கள?
இன்னும் கொஞ்ச நாள் காதிருந்த பொறக்கும் போது தெரிஞ்சிக்கலாம் . இதுவும் ஒரு சுகமான சந்தோசம் தான்.
நன்றி அன்புடன் தியா .

5 month வர vomitting இருந்தது அக்கா.இப்ப இல்லை .but acidity இருக்கு .நல்லா அசைவு தெரயுது அக்கா.

மேலும் சில பதிவுகள்