தோழிகளே,
என் மகனுக்கு அக்டோபரில் 3வயது நிறைவடகின்றது.அவன் இப்போது ஃபிரி ஸ்கூல் போகிறான்.அவனுக்கு L.I.C. பாலிசி எடுக்கலாமென உள்ளோம்.குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பிற்கு உதவுமாறு உள்ள L.I.C. பாலிசிகள் பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.
தோழிகளே,
என் மகனுக்கு அக்டோபரில் 3வயது நிறைவடகின்றது.அவன் இப்போது ஃபிரி ஸ்கூல் போகிறான்.அவனுக்கு L.I.C. பாலிசி எடுக்கலாமென உள்ளோம்.குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பிற்கு உதவுமாறு உள்ள L.I.C. பாலிசிகள் பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.
குழந்தைகளுக்கான பாலிசிகள் பற்றி சொல்லுங்கள்...
என்னப்பா நம்ம தோழிகளிடம் கேட்டால் அதிகம் தெரிந்து கொள்லலாமெனக் கேட்டேன்.யாரும் பார்க்கவில்லையா?குழந்தைகளுக்கான பாலிசிகள் பற்றி சொல்லுங்கள்...
lic policy
dear renuka,
jeevan kishore, jeevan chaaya, is best policy in childrens. but jeevan anand, is suitable for childrens life and secured for ur life.
with regards,
aparna, lic agent.
apusuri
ஹாய் அபர்ணா
ஹாய் அபர்ணா, மிக்க நன்றி
மேலும் இந்த மூன்றுவகை பாலிசிகள் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்..
jeevan anand, சிறந்தது என்று ஏன் சொல்கின்றீர்கள்?உங்களுக்கு நேரம் இருக்கும்போது இதைப் பற்றி விரிவாக சொல்லுங்கள்........
lic policy
dear renuka,
ur mailling address give me with ur family date of birth. i am explan to suitable for all plans.my email address is aparnasuriya@gmail.com.
with regards,
aparna,lic
apusuri
ரேணுகா
L I C யின் வலைதளத்திற்கு சென்றால் அங்கே புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஆப்சன் கொடுத்திருக்கிறார்கள். அதில் நம் மொபைல் அல்லது தரைவழி தொலைபேசியின் நெம்பரை பதிவு செய்தால் LIC அலுவலகத்தில் இருந்தே நமக்கு போன் செய்து பாலிசி பற்றியும் மற்றும் நமது சந்தேகங்களுக்கும் உரிய பதிலை அளிக்கிறார்கள். அதையும் முயற்சி செய்து பாருங்கள்.
அன்புடன்
THAVAM
நன்றி தவம்ஸ் அண்ணா.....
நன்றி தவம்ஸ் அண்ணா........
என்னவரின் தோழர் L.I.C ஏஜண்ட்தான்,அவரிடம் ஏற்கனவே போட்டுள்ளோம்.இருந்தாலும் இப்போது அவரிடம் கேட்கவில்லை,நம் தோழிகளிடம் கேட்டால் அவர்கள் இதைப்போல் போட்டிருக்கும் ஐடியாவை சொவார்கள் என எதிபார்த்தேன்....இன்னும் 3மாதங்களிருக்கின்றன.அதுவரை நன்கு யோசித்து,அலசி,ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.....
ரேனுகா
இதைப் பற்றி நாம் மூன்று நாட்களுக்கு முன் அரட்டையில் பேசிய பொழுது நான் licயின் நெட்டுக்கு சென்று எனது முகவரியையும் தொலை பேசி எண்னையும் பதிவு செய்த பொழுது அவர்கள் எனக்கு போன் செய்து பாலிசியை பற்றி விளக்கம் சொல்கிறோம் என்றதால் இதை ரேனுகாவும் முயற்சிக்கலாமே என்றுதான் கூறியுள்ளேன்.
அன்புடன்
THAVAM
சரிங்க அண்ணா
சரிங்க அண்ணா அவரிடம் சொல்லி மேற்கொண்டு விசாரிக்க சொல்கிறேன்.......சரியா....