ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ரிசானா..இளையா உங்கள் அரட்டையை குழாயடி அரட்டைல துவங்குங்க..புதுசா அர்ட்டை இழை ஆரம்பிச்சாச்சு...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன இது நான் வந்தாலே எல்லாரும் ஓடிடுறாங்க என்னோட அப்ப்பிடியென்ன கோவம் எல்லாருக்கும்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

hello friends i m abi... just now i joined this site... will u pls " eannaiyum ongal thozhiyaga yetru kolveergala?"

nandri.....

அன்புடன் அபி

hi abi தமிழ்ல type பண்ணhttp://www.arusuvai.com/tamil_help.html

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

உங்கள விட சின்ன பொண்ணு சரியா by Elaya.G

வணக்கம்,இந்த அருசுவைக்கு புதிது.உங்கள் அனைவரது சமயலும் அருமை.எனக்கு maisurebav எப்படி பன்னுவதுனு தெரியல.யாராவது நல்ல டிப் சொல்லுங்க ப்லீச்.

மேலும் சில பதிவுகள்