குழாயடி அரட்டைக்கு வாங்கப்பா

குழாயடி பெண்கள் போல் குசுகுசுவென பேசுவோம்...யாராச்சும் பார்த்துருக்கிங்களா?வாயில வார்த்தைகளே வராது..காத்துதான் வரும் ஆனாலும் பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக்கொண்டே இருப்பாங்க...நாமும் அந்த மாதுரி பேசாம அரட்டை அடிக்கலாம் வாங்க.

.........எல்லோரும் எங்கே இருக்கிங்க?என்னை ஏன் இப்படி தனியா புலம்பவிட்டிங்க?(தளபதி படத்தில் ரஜினி ஜன்னல் அருகே நின்றூ என்னபெத்த அம்மா நீ எங்கே இருக்கன்னு கேட்பது போல் படிக்கவும்)

நான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வெக்கிரன் உங்க அரட்டைய கலை கட்டட்டும்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரிசானா..காலைல ஆர்ம்பமான அரட்டை இப்பதன் ஓஞ்சி கிடக்கு..உன்னைகண்டு யாரும் ஓடலப்பா!மாலை வணக்கம்!எப்படி இருக்கிங்க?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரிசானாவுக்கு துபாய்தானே?கணவர் என்ன பன்றார்?உலகத்திலேயே உயரமான கட்டிடம் போய் பார்த்திங்களா?அது கடலுக்கு நடுவேதானே இருக்கு?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நலம் நீங்க,மனைவி,குழந்தைகள் அனைவரும் நலமா?அதுக்காக இப்பிடி சொல்லாம கொள்ளாம ஓடிர்ரதா?????????நான் பாவம் வேணாம் அழுதுருவன்.

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

dubaiதான் உங்க wife பேர் என்ன? எத்தனை குழந்தைகள்??உலகத்திலேயே உயரமான கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு தான் வந்தேன்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

அழாதிங்க ரிசானா அழாதிங்க...இந்த ரேவதி,யாழினி,இளையா இப்படிதான் அம்போன்னு விட்டுட்டு போய்டுவாங்க...நீங்களும் அதே மாதுரி விட்டுட்டு ஓடிடுங்கப்பா

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அண்ணா நான் மெர்ஜி அநேகமா மறந்திருப்பிங்கனு நினைக்கிறேன் எப்படி இருக்கிங்க மாலை வணக்கம்

என் மனைவி பெயர் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்.இரண்டு பெண் குழந்தைகள் எனக்கு.சுமையா,சஃப்ரீன் அவங்களோட பெயர்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரிசானா அரட்டையிலிருந்து ஓடிடாதிங்க நான் வர்றேன் குழந்தை எப்படி இருக்கு

மெர்ஜி அதெல்லாம் ஒன்னும் மறக்கலப்பா.ஏன் அப்படி கேட்டிங்க?நீங்க ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் அறுசுவை பக்கம் வருவதால் நான் உங்களை மறந்துவிடுவேன் என அர்த்தமா?நான் நலம்.நீங்கள் நலமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்