என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது.

என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. தினமும் அரிசி மற்றும் உளுந்து வறுத்து அரைத்து ,அந்த மாவை கஞ்சியாக கொடுகிரேன். வேறு ஏதேனும் சேர்க

. பீளீஸ் ஹெல்ப்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதியில் கேட்கலாம் இல்லை பழைய இழைகளை தேடி படித்து பார்க்கலாம். குழந்தைகளுக்கான உணவு முறை பற்றி தளிகாவின் கட்டுரையில் இருக்கிறது. அதை படித்து பாருங்கள் :))

நீங்கள் அறுசுவைக்கு புதிது என்று நினைக்கிறேன். அதனால் மன்ற விதிமுறைகள் என்று ஒரு இழை இருக்கிறது அதை முதலில் படித்து பாருங்கள். எப்படி இழை தொடங்கணும் என்றெல்லாம் இருக்கும். தலைப்பை இவ்வளவு நீளமாக கொடுக்க கூடாது. தலைப்பை சிறிதாக குடுத்து உள்ளே செய்தியை எழுதவும். இதெல்லாம் மன்ற விதிமுறையில் இருக்கு. படித்தால் உங்களுக்கே புரியும். ஏற்க்கனவே ஒரு இழை இருந்தால் தோழிகளிடமிருந்து அதிகம் பதில் வராது....அதனால் தான் இதெல்லாம் கூறினேன் :))

எங்கேயும் தேடிப் பார்க்கமுடியவில்லை என்றால் அரட்டையில் கேட்டால் கூட தோழிகள் சொல்லுவார்கள் :)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்