வணக்கம் தோழியரே
நான் 11 மாதம் கற்பம். எனக்கு அதிகமாக சளி மற்றும் வறட்டு இருமல் இருந்ததால் DOCTOR ANTIBIOTIC கொடுத்தார்கள். 3 நாட்கள் சாப்பிட சொன்னார்கள். இப்போது cure ஆஹி விட்டேன். இருந்தாலும் என்னக்கு பயமாக உள்ளது. இதை பற்றி கொஞ்சம் யாராவது தெரிந்தவர்கள் பதில் போடுங்கள் தோழிகளே.
RAJI
raji
தோழியே 11 மாதம் கர்ப்பம் என்று கூறியிருக்கிறீர்கள்,அதுதான் புரியவில்லை,இருந்தாலும் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.doctors antibiotic m.g குறைந்தளவில்தான் தருவார்கள்.அதனால் நீங்கள் பயப்படத்தேவையில்லை உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.................
தவறுக்கு மன்னிக்கவும் , 11
தவறுக்கு மன்னிக்கவும் , 11 வாரம் என்பதற்கு பதிலாக மாதம்
என்று கூறி விட்டேன். தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி SUBHA.
ராஜி
ஹாய் ராஜி
வாழ்த்துக்கள் ராஜி.பஹ்ரைனில் எங்கு இருக்கிறீர்கள்.நானும் பஹ்ரைன் ல தான் இருக்கிறேன்.இங்கு எந்த ஹாஸ்பிட்டலில் காட்றீங்க.டாக்டர் எல்லா பார்த்து தான் மருந்து கொடுப்பார்கள்.பயப்படாதீர்கள்.
இனிமேல் மருந்து அதிகம் எடுக்காத படி பார்த்துக்கொள்ளுங்கள்.இயற்கையாக உள்ளதை எடுத்து கொள்ளுங்கள்.சுடுத்தண்ணீர் குடியுங்கள்.சுடு தண்ணீரில் உப்பு போட்டு கார்கலிங் பண்ணுங்கள்.மஞ்சள்தூள்,மிளகு,பனற்கண்டு பால் 3 நாட்கள் குடியுங்க.
Expectation lead to Disappointment
Haii
நன்றி மீனா , நீங்களும் பஹ்ரைன் aa , நாங்க Hoora la இருக்கோம், Near to Ashrafs[Sony show room]. நீங்க எங்க இருக்கீங்க ,ரொம்ப மகிழ்ச்சி உங்க அறிமுகம் கிடைச்சது. நான் இங்க AMH - Dr.அனுராதா ஸ்ரீராம் கிட்ட காட்டுறேன்.
ராஜி
நாங்கள் ashrafs opposite ல இருக்கோம்.உங்க மெயில் ஐடி இருந்தால் கொடுங்கள்.நாம் காண்டாக்ட் பண்ணலாம்.உங்க வீட்டுக்கு மிக அருகில் தான் இருக்கோம்.உடம்பை பார்த்துகோங்க.
Expectation lead to Disappointment
கண்டிப்பா Meena, Mail id :
கண்டிப்பா Meena, Mail id : raje.swamy81@gmail.com
RAJI
ராஜி
உங்களுக்கு நான் மெயில் அனுப்பியுள்ளேன்.பார்க்கவும்.
Expectation lead to Disappointment
ஹாய் மீனா, நான் உங்க ஈமெயில்
ஹாய் மீனா,
நான் உங்க ஈமெயில் பார்த்தேன், எங்க வீட்ல நெட் PROBLEM ...REPLY பண்ண TRY பண்ணேன், பட் மெயில் போஹல...TODAY I LL TRY AGAIN.
ராஜி