VERY VERY URGENT PLEASE HELP

எட்டு மாத பாப்பாக்கு என்ன உனவு கொடுக்கலாம். நான் வேலைக்கு போரேன். அதனால் மாலை என்ன கொடுக்கலாம் என்பதை சொல்லவும். அவனுக்கு தாய் பால் கிடையாது. என்னக்கு பால் சுத்தமாக கிடையாது. அதனால் சத்து மிகுந்த உனவுகள் பற்றி விளக்கத்துடன் கொடுக்கவும்.

இழையின் தலைப்பைப் பொருத்தமாக மாற்றுவீர்களானால் அதிகப் பேர் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கும் உதவும்.

‍- இமா க்றிஸ்

ennudaya 3month paappavukku mugam kai kaalgalil adikkady red dots varugirathu.kosukkadyum illai.dr,thaanaaga saryagividum endru solgirargal.ithu enna karanam,ithai thavirkka enna vazhy pls yaaravdhu sollungalen

மகேஸ்பிரியா:
குழந்தைக்கு 3மாதம் என கூறியுள்ளீர்கள்,டாக்டரும் இது தானாக சரியாகிடும்னு சொல்லியிருக்கார்.உங்களுக்கு இன்னும் என்ன குழப்பம்?
குழந்தைகள் பொதுவாக வெளியே வந்தபிறகு அவர்களுக்கு தேவையான புரதம்,விட்டமின்ஸ்,மினரல்ஸ் இவற்றை சரியான நிலையில் வைத்துக் கொள்ள காலம்பிடிக்குமல்லவா....தாய்ப்பாலிலேயே அது சரிவிகிதத்தில் கிடைக்கும் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றது இம்பேலன்ஸ்ஸாக இருக்கும்போது இப்படி வரலாம் அல்லது ஒருசில குழந்தைகளுக்கு தாய்ப்பால் முகத்தில் சிந்துவதால்கூட இப்படி வரும்.....இதுபோன்றோ அல்லது மறு போன்று சின்னதாக,வேற்குரு போன்று இப்படியெல்லாம் தாய்ப்பால் படும்போது வரும்.......இவை தானாகவே சரியாகிவிடும்............அப்படியும் பயம்,கவலை இருந்தால் டாக்டரிடம் கேட்கலாம்.பட் நீங்க கேட்டுட்டீங்க வீணாக நீங்கள் குழம்ப வேண்டாம்......பிள்ளையை கவனியுங்கள் அவனுடன் விளையாடுங்கள்,மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்,அப்போதுதான் பால் சுரப்பும்,உங்கள் ஹெல்த்தும் நல்லா இருக்கும் ...........சரியா?

தங்கள் பதில் நிம்மதி தருகிறது.இது போன்ற குரிப்புகள் அடிக்கடி தாருங்கள்

மேலும் சில பதிவுகள்