முட்டை தோசை

தேதி: June 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (13 votes)

தோசைமாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று
முட்டை - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகு, சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
மல்லி இலை - சிறிது

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு கடாயில் லேசாக வதக்கவும்.
முட்டையில் உப்பு, மிளகு, சீரகத்தூள் போட்டு அடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்துக் கொண்டு சிறிது கனமான தோசையாக ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை போடவும்.
அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றி தக்காளி, பச்சைமிளகாய், மல்லித்தழை தூவி திருப்பிபோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
முட்டை தோசை ரெடி. சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சம சூப்பர் கலர் காம்பினேஷன்... இன்னைக்கே செய்துட்டு நாளைக்கு பின்னூட்டத்தோடு வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

வனி சீக்கிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாங்க வருகைக்கு நன்றி

assalamu alaikkom fattima unkalidan tan mudan mudalaha arusuvai mulamaha besuren unkal risepi pakkave nalla irukku seidu pattudu sollren tamilil taip seivatu yeppadi yenru yenakku teriyala yenkkaha dolihal udava um arusuvaell tamilil yeluduvatu yeppadi pls

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பாத்திமா அம்மா,

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க
சண்டே breakfast இது தான்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

செய்தாச்சு செய்தாச்சு... ரொம்ப சுலபமான சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. குட்டீஸ்க்கு முட்டை சேர்த்ததே தெரியாம கொடுக்க முடிஞ்சது. வித்தியாசமா நல்லா இருந்தது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீழே அடியில் தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க

remba nanri basira irukku aana intakattattukku yeppadi kondu varuvatu tanjauril yenta ur nan 11 vadu matam annke sambai kallyanattukku vanten nan kl lil vasikkiren

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மாவு புளித்துவிட்டால் நாங்கள் முட்டை வெங்காயம் பச்சைமிளகாய் சோம்பு கலந்து தோசை வார்ப்போம்

தமிழ் எழுத்துதவியில் உள்ள தமிழ் எழுத்துக்கள் எழுதி முடித்தவுடன் அதனை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்

இன்னும் புரியலையா கீழேதமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க அதை கிளிக் செய்யுங்கள் நீங்க மலேஷியாவில் எங்கே இருக்கீங்க

kilik pannitten yelutaum seitutten inta kattattukku yeppadi koontu varatundi tan teriyala nan kl vasikkiren ninka

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எழுதியதன் மேல்கிளீக்செய்துஇழுக்கவும் ஊதகலர் வரும் தேவையான வார்த்தைவரை இப்பொழுது கையை எடுத்துவிடவும் .ஊதாகலரின்மேல் மௌசின் ரைட் கிளிக் செய்தால்காப்பி வரும் காப்பியைகிளிக் செய்து கருத்துபெட்டியில் ரைட்கிளிக் செய்து பேஸ்ட் செய்யவும்

அர்ஃபின் யூசுஃப் yen mahan

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நான் மதுரையில் உள்ளேன்

என் மகனுக்கு 3வயது இன்னம் ஆஹல மலம் 3நால் ஒரு வாட்டிதான் இருக்கான் ஏதும் நாட்டு மருந்து தெருஜ்ஜா சொல்லா முடியுமா தோலிஹலே என்னால் பசிராவுக்கு ரெம்ப சிரமமா யுசுஃப் ரெம்ப செரமம் படுரான் உதவுங்க pls

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நீங்க மேலே மன்றம் கிளிக் செய்துபாருங்க உங்களினீD குடுங்க

பாத்திமா செம கலரான முட்டை தோசை சூப்பரா இருக்கு..... வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பல்கீஸ் வருகைக்கு நன்றி

கவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வனி செய்துட்டீங்களா?குழந்தைகளுக்கு புடித்து இருந்ததா? ரொம்ப நன்றி

ராபி இந்த மாதிரியும் செய்து பாருங்கள் வருகைக்கு ந்ன்றி

ஸ்வர்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ப்ஃத்திமா ரவா கேக் நெய் முந்திரி எல்லாம் போட்டு செய்வாங்கலே உன்கலுக்கு தெரியுமா தெரிஜ்ஜா போட்டோவோட ரிசிப்பி குடுங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

http://www.arusuvai.com/tamil/node/17363இதுவான்னு பாருங்கள்

முட்டை தோசை குறிப்புக்கு நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

assalamu alikum,
supera irunthadu murthaba.enga vetla ellaruma verumbi sapitanga.
thanks

Wow, it looks like a pizza...