please help me akkaass......

ennudaya 3month paappavukku mugam kai kaalgalil adikkady red dots varugirathu.kosukkadyum illai.dr,thaanaaga saryagividum endru solgirargal.ithu enna karanam,ithai thavirkka enna vazhy pls yaaravdhu sollungalen please

இதை கரப்பான் என்று சொல்வார்கள் காலாமைன் மருந்து தடவலாம் அரிசி கழுவியகழுனீர் சுடவைத்து குளிக்கவைப்பார்கள் பயம் தேவையில்லை

இந்த மாதிரி எங்க பப்பாக்கும் இருந்தது டாக்டரிடம் காட்டினம் அவர் (டி-மினிக் ட்ராப்)தந்தார் சரிஆகிவிட்டது சில கிரிமிகலால் ஏர்படுகிரது இந்த சிகப்பு புள்ளீகள்

இருக்கலாம். சமயத்தில் அலர்ஜியாகவும் இருக்கலாம் அலர்ஜியாக இருந்தால் குழந்தை அழும்

மேலும் சில பதிவுகள்