ஆலோசனை தேவை

அன்புள்ளவர்களே வணக்கம்
எனக்கு இப்போ 14 வாரம். எப்போதும் period வருமநேரத்தில் உடல் அலுப்பு போலவும், கால் உளைவும் உள்ளது. இது சகஜமா?.கொஞ்சம் பயமாக உள்ளது. முதல் கர்ப்பம் என்றல் எத்தனை பயம் ? எத்தனை கேள்விகள்
நன்றி

நல்லா சந்தோசமா இருங்க லேசான சுடு தன்னீரில் உப்பு போட்டு காலில் லேசா ஊத்துங்க உடம்பு வழிக்கு சுடு தன்னில குலிங்க உங்க எடத்தில் விலயாட்டு திடல் சிர்வர் பூங்கா இருந்தா போய் 1மனி நேரம் இருந்து விட்டுவாங்க ஓ மே கா மாத்தூரய் சாப்புடுங்க நல்ல சிந்தனய் நல்ல யென்னம் கொல்லயும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ரொம்ப நன்றி. நீங்கள் சொன்னபடி செய்கிறேன். இன்று கால்l உளைவு குறைவு. இன்னமும் பேபி யின் அசைவு தெரிய நன்கு வாரம் ஆகும்.
அதன் பின் ஆறுதலாக இருக்கலாம் என நினைக்கிறன்.

மேலும் சில பதிவுகள்