உயர் கல்வி

ஐஐடி ஜே ஈ ஈ பற்றி சொல்லுங்கப்பா

ஜே ஈ ஈ ஐ ஐ டி என்ன்ப்பா இதப்பத்தி யாருக்கும் தெரியாதா ஒருவரும் ஒண்ணுமே சொல்லலை

படிப்புக்கு அரிவுக்கு ஞாபகத்துக்கு பில்லேகலுக்கு சாப்புட என்ன குடுக்கலாம் அர பருச்சே ரிப்போட் கார்டே பார்த்தா ரெம்ப மோசமா இருக்கு அதனால் தான் கேக்குரேன் சொல்லுங்கப்பா எல்லாருக்கும் உதவியா இருக்கும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

hi balkis..ithuku vegetable medicine itha vida unga anbana palagum vithmum unga family prob children pakkam varama parthu kirathum thaan main balkis............extra venumna nirayaa fruits avoid junk fruits,...........weekend outing fr children........avoid fight infront of children............dont compare any one with ur children.........daily leave him/her toplay out side of ur home not inside of ur homw.this s the main thing to improve ur children study.........give a motivating words to ur child balkis...........hv a nic day and hv a wonderful furtuer fr ur children balkis......

Regards,
Sabi

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

மதுர பொன்னு தமிழ் தெரியாதா தமில்ல எலுதுங்க இல்லாட்டி இங்லிஷில் தமில் அர்த்தம் எழுதுங்க மனி 4.30 ஆச்சூ என் மகலே டிவிசனில் இருந்து எடுத்து வந்து உன்கட்ட பேசுரேன் இங்க மழயா இருக்கு அங்கே

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

maduraponnuku poi tamil theriyaama irukkumaa......but enakku eppadi inga tamilla type pannurathunu theriyaathu balkis.........poi unga kulanthaiyai kootitu vaanga.inga sariyaaaaaaaaaaaaana veyila irukku balkis....

Regards,
Sabi

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

எனக்கும் தமிழிழ் முதல்ல தெருயல பசிரா தான் சொன்னாங்க அருசுவய்ல கீல போனா தமிழ் எழுத்து உதவி வரும் அதில் எழுதிட்டு காப்பி பன்னி அருசுவை கட்டத்துக்கு pste கொன்டு வாங்க உங்க பேரு சபியா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

http://kaysonseducation.co.in/iit_jee.aspx

- இந்த இழை பாருங்க... உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ஆமா அதுஎன்னப்பா வில்வார்

வில்வார் இல்லைங்க வில்வாரணி - எங்க அப்பா பெயர்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வயசு. கவலைப்படாதீங்க. பிள்ளைகளை அடிக்க மட்டும் செய்யாதீங்க

மேலும் சில பதிவுகள்