எப்படி மசாஜ் செய்வது

5 மாத குழந்தைக்கு மசாஜ் பண்ண எந்த எண்ணை உபயோக படுத்தலாம்?baby oil நல்லமா மசாஜ் பன்னிட்டு வெயிலில் வைத்திருக்க வேண்டுமா?மேலும் எப்படி மசாஜ் செய்வது என்று கூறினால் உதவியாக இருக்கும்???

நல்ல எண்ணை ஆலிவ் ஆயில்

நன்றி எந்த ஒலிவ் ஒய்ல் வாங்க வேன்டும்?பேபி ஒயில் நல்லமா? மசாஜ் பன்னிட்டு வெயிலில் வைத்திருக்க வேண்டுமா?மேலும் எப்படி மசாஜ் செய்வது என்று கூறினால் உதவியாக இருக்கும்???

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

சமையல் ஆலிவ் வேணாம் தேய்ப்பதற்க்கென உள்ள ஆலிவ் ஆயில் வாங்குங்க அமாம் சிறிது நேரம் இள வெயிலில் போடுங்க

அதன் பெயர் கூற முடியுமா?

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

சொல்லக்கேள்வி எனக்கு தெரியாதேப்பா அங்கேதான் கிடைக்கும்னு சொன்னாங்க நல்லெண்ணைதான் நான் தேய்திருக்கேன்

மேலும் சில பதிவுகள்