ரம்யாவை வாழ்த்தலாம் வாங்க :-)

நமது தோழி திருமதி.ரம்யா கார்த்திக்
சில்வர் ஸ்டார் வாங்கி,கூட்டாஞ்சோறில் புதிதாக இணைந்துள்ளார்.அவரை வாழ்த்தலாம் வாங்க,தோழிகளே.

வாழ்த்துக்கள் ரம்யா...மேலும் பல குறிப்புகள் கொடுத்து பல ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்....

அன்பு ரம்யா,

கலக்கலான குறிப்புகள் அனுப்பிட்டு இருக்கீங்க, சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

சீக்கிரமே கோல்டன் ஸ்டார்ஸ் வாங்க, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

ரம்யா,

வாழ்த்துக்கள்!!!
சீக்கிரமே மேலும் பல குறிப்புகள் தந்து கோல்ட் ஸ்டார் வாங்குங்க!!!

என்றும் அன்புடன்,
கவிதா

எப்படி இப்படியெல்லாம்.......கலுக்குங்கோ.....உங்களுக்கு மட்டும் வாழ்த்து சொன்ன எப்படி....குருவுக்கும் சொன்னேன் என்று சொல்லுங்க. மேலும் மேலும் குறிப்புகள் குடுத்து எங்களை அசத்துங்கள்....வாழ்த்துக்கள்...கீப் த குட் வொர்க் கோயிங்......

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்யா வாழ்த்துக்கள் சீக்கிரம் பலபல குறிப்புகள் குடுத்து கோல்ட்ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் ரம்யா......

அடடே புது பொண்ணு ஸ்டார் வாங்கியாச்சா, சூப்பர். போட்டோ வந்தாலே ரம்ஸ் குறிப்புன்னு தெரியற மாதிரி தெளிவான படங்கள் மற்றும் விளக்கங்கள். இதே வேகத்துல போய் கோல்ட் ஸ்டார் வாங்கிடுங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்யா வாழ்த்துக்கள்.... சீக்கிரம் கோல்ட் ஸ்டார் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ரம்யா சில்வர் ஸ்டார் வாங்கியாச்சா? ம்ம் வாழ்த்துக்கள் சீக்கிரம் கோல்ட் ஸ்டார் வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரம்ஸ், இன்னும் நிறைய குறிப்பு கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்