ரம்யாவை வாழ்த்தலாம் வாங்க :-)

நமது தோழி திருமதி.ரம்யா கார்த்திக்
சில்வர் ஸ்டார் வாங்கி,கூட்டாஞ்சோறில் புதிதாக இணைந்துள்ளார்.அவரை வாழ்த்தலாம் வாங்க,தோழிகளே.

ரம்ஸ் சூப்பர்ப் உங்களுக்கு ஒரு பெரிய கைதட்டல் கேட்டுச்சாப்பா. இவ்வளவு அழகான சுவையான குறிப்புகளையும் பயணம் அப்பறம் தான் கொடுக்கனும்னு நினைச்சுட்டு இருந்தீங்களா இல்ல திருமதி ஆன அப்பறம் கொடுக்கலாம்னு இருந்தீங்களா? எப்ப கொடுத்தாலும் எங்களுல்லெல்லாம் சுவையான நிறைய குறிப்புகள் கிடைச்சிடுச்சு உங்களுக்கு சில்வர் ஸ்டாட் கிடைச்சாச்சு இன்னும் கோல்ட் ஸ்டார் பெற என் வாழ்த்துக்கள். இதுல கார்த்திக் சாருக்கு பங்குண்டா

ரம்யா விதவிதமா சுவையான குறிப்புகள் எங்களுக்கு செய்து காட்டி சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். மேலும் அதிக குறிப்புகள் கொடுத்து கோல்டு ஸ்டார் வாங்க வேண்டும்.

அன்பு ரம்யா,

இப்பதான் இந்த இழை பார்த்தேன்:) சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! சீக்கிரமே இன்னும் பல தங்க நட்சத்திரங்கள் வாங்கணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்த்துக்கள் ரம்யா,கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரம்ஸ்

எப்படி இருக்கீங்க என்னை ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்

வாழ்த்துக்கள் ரம்மு

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஹாய் ரம்யா 2 நாளா அறுசுவைக்கு வரலப்பா,இன்னைக்குவந்ததும் பார்த்தால் ரம்யாவிற்கு வாழ்த்துக்கள் என்றதும் உங்களுக்கு பிறந்த நாள் என வாழ்த்து சொல்ல வேகமாக வந்து பார்த்தால்,ரம்யா சமையலில் கலக்கியிருகிங்க,ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ரம்ஸ் வாழ்த்துக்கள்பா.இன்னும் நிறைய குறிப்புகள் அனுப்பனும்பா சரியா.

அக்கா இன்னும் நிறைய குறிப்புகள் தந்து வெள்ளி தங்கம் என்று அடுக்கிகொண்டே போக எனது வாழ்த்துக்கள் by ELaya.G

Ramya Vaarungal, Vazhga Vazhamudan

ரம்ஸே, குறிப்பு தர்றதே தெரியாம தந்திருக்கீங்க பா. 25 குறிப்புகள் முடிஞ்சதே தெரியல. இந்தியா திரும்பறதுக்குள்ள நீங்க 100 குறிப்புகளை தர வாழ்த்துகிறேன் ரம்ஸ்... எனக்கு ஞாபக மறதி அதிகம் ரம்ஸ்... கொஞ்சம் சிரமம் பார்க்காம அந்த 25 குறிப்பையும் செய்து எனக்கு கொரியர் பண்ணி விடுங்க... நான் சாப்ட்டு பார்த்துட்டு கார்த்தி கிட்ட சொல்றேன் :) வாழ்த்துக்கள் ரம்ஸ்... அடுத்து கோல்டு ஸ்டாரா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரம்ஸ்,
கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்ந்து,சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.இன்னும் அசத்தலான பல குறிப்புகளை,அட்டகாசமான படங்களுடன் கொடுத்து,கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்