தாம்பரத்தில் கைவினைப்பொருட்கள்

தாம்பரத்தில் கைவினைப்பொருட்கள் சொல்லிக்கொடுப்போர் யாராவது இருந்தால் சொல்லுங்களேன் பீஸூம் எவ்வளவுன்னும் சொல்லுங்களேன்.ப்ளீஸ்

ப்ளீஸ்,சீக்கிரமா பதில்சொல்லுங்கப்பா ஒருத்தராவது வந்துச்சொல்லுங்கப்பா.உங்களையெல்லாம் நம்பித்தானே கேட்கிரேன்.

The Vedic

Location - 148,Velachery Main Road, Next To Union Bank Of India, Tambaram East, Chennai - 600059

Call - +(91)-44-66326036

--------------

Vidya Jayanth

Location - Chrompet, Chennai-600044

--------------

OneStep Classes

Contact: 9940619593

இனியா எனக்கு இந்த இடங்கள் எதுவும் தெரியாது, எவ்வளவு சார்ஜ் பண்ணுவாங்கன்னும் ஐடியா இல்லை... நீங்க கேட்டதால் தேடி பிடித்து கொடுக்கிறேன்... நீங்க அந்த போன் நம்பர்ஸ்க்கு கால் பண்ணி கேட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இன்ருதான் உங்கள் பதிலையே பார்த்தேன்.மிக்க நன்றி வனிதாக்கா.

dear inia
நான் அம்பத்துர் ல இருக்கேன்
நீஙகள் வர முடிந்தால் நான் சொல்லி தருகிறேன்

மேலும் சில பதிவுகள்