உங்கள் உதவியை நாடுகிறேன்... பதில் அளியுங்கள் ப்ளீஸ்

வெகு நாளாக என் மனதில் உறுத்தும் எனது பிரச்னையை உங்களிடம் கூறுகிறேன்.. நான் 22 வயது பெண்,ஒரு தனியார் மருத்துவ கலூரியில் mbbs படிக்கறேன்..இந்த வயது பெண்ணிற்க்கு என்ன்ன பிரச்சனை இருக்கும்??காதல் தான்..நான் 5 வர்ஷமாக ஒருத்தரை உண்மையாக லவ் பண்றேன்,அவரும்தான்..நாங்க சென்னை ல தான் படிக்கறோம் ஆனா வீர ஊர்..நாங்க ஒரே school ல 10th வர படிச்சோம்,அது வரை நாங்கள் எதிரிகளாகவே இருந்தோம்..(காரணம்-அவர் 3rd ல இருந்தே எனது தோழியை ஒரு தலையாக காதல் செய்தார்..அவரோட தோழன் என்னை ஒரு தலையாக காதல் செய்தார் 7th ல இருந்தே-பின்ஜு காதல்)..எந்த ஒரு பெண்ணிடமும் பேசமாட்டார் ஆனால் எனிடம் என் தோழி பத்தி கேக்க போன் பண்ணார்.நாங்கள் 11th ல பேச ஆரம்பித்தோம் அப்போ அவர் polytechnic படித்தார்..அந்த சமயம் ஒரு நல்ல தோழி ஆக நான் அவர்க்கு advice செய்தேன்,உங்கள் காதல் ஒத்து வராது,என் என்றால் என் தோழி வேறு மதம் அலாது அவளுக்கு அவர் மேல எந்த ஒரு அசையும் இல்லை..ஆனால் அவர் அவள் மேல நெறைய அன்பு வெச்சுருந்தர்,பொறாமையாக இருக்கும் அவர் அவளை பற்றி பேசும்போது ..நான் அவரை அவளை விட்டு விலக சொல்ல நான் அவரை விரும்ப ஆரம்பித்து விட்டேன்..அது வரை காதல் என்ற வார்த்தையே புடிக்காது ஆனால் என்னை மீறி அவரை காதல் செய்ய ஆரம்பித்துவிட்டேன்..முடியாது என்று கூறி விட்டார் தங்க முடியவில்லை..காத்து இருந்தேன் ஒரு வருடம்ம்..எந்த ஒரு பொண்ணு வாழ்கைளையும் நடக்க கூடாத ஒன்று என் வாழ்வில் நடக்க பார்த்தது என் உயிரையும் மானத்தையும் காப்தினர்...nan avar pondati andru uraka koorinar..நான் ஏற்கவிலை அது அனுதாபத்தில் வந்த காதல் என்று..anal அவர் உன்னை வெகு நாளாக காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் anal en uyir தோழன் விரும்வபுகிரன் adhnal ivlo nal maraithen?? இனிமேயும் அப்டி irukaporathu இல்லை வாழ்ந்தால் unnodathan தான் என்று கூறி விட்டார்...அன்று mudhal உயிர்க்கு உயிரை லவ் பனோம் lust ila..en veetla என்னை சந்தேக பட ஆரம்பிச்சாங்க 12thலயே..எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்தோம் சேர்ந்தே irundhom என்றும் பிரிய வில்லை..அவர் b.tech படித்தார் veelai கிடைத்து விட்டது..அடுத்த maadham சேர்கிறார்...சென்னையில் இருக்கும் anaivarukum நன்றாக தெரியும் இங்கு perumbalana காதலர்கள் எல்லை மீறி எப்படி எல்லாம் பழகுவார்கள் என்று...நாங்கள் apadi என்றும் கிடையாது...ஒரே ஊரில் இருந்தும் maadam ஒரு முறை தான் மீட் பன்னுவோம் அதுm en தோழி அலாது அவர் தோழர் உடன் தான்...தனிமை தவிர்ப்போம் எங்கள் குடும்பம் எங்கள் மெல் நிறைய நம்பிக்கை vechurukanga அதை கெடுக்க விரும்பல..அனா கஷ்டப்படும் பொது அவர் tholil saindhu அழனும் போல தோணும் பார்த்து கொள்வர்...எங்கள் குடும்பம் மேல எங்க ரெண்டு பெருகும் avlo aasai..கனவுல நாங்க ரெண்டு பெரும் வளரோம் அவரோட கனவுல வளந்துட்டேன்..kezhavi agaraவரை ellaத்தையும் முடிவு பணிடோம்..
பிரச்சனைகு வரேன்,
22 வயசு vayasula பயம் வருது veetla அடுத்த வர்ஷம் மாப்ள பக ஆரம்பிச்சுடுவாங்க..நாங்கள் vera வேற ஜாதி..அவர் veetla avlo வசதி இல்லை anal நாங்கள் நல vasathi படைத்தவர்கள்..நான் டாக்டர் படிக்கறேன் அவர் btech ..இப்புடி pazha visayangala enga veetla koraya சொலுவாங்க...எங்கள் veetla எத்தனையோ பேர் லவ் pannanga பட் veetla செத்தே வேய்கள...en அப்பா வயதானவர் என்னை ரொம்ப அவர்கு பிடிக்கும் அவர் ஜாதி பார்ப்பவர் இருந்தும் enn அவர் எங்களை விட பெரிய ஜாதி காரர் தான்..எறேண்டவது அவர் படிப்பு.. en appaku சொத்து முக்கியம் இல்லை anal படிப்பு ரொம்ப முக்கியம் அதற்காக அவரை ias படிககூறி உள்ளேன்..அவரும் சரி என்று விட்டார் anal அவருக்கு அதில் avlo இஷ்டம் இல்ல எனக்கும் அவரை கம்பெல் panna முடில pudikadha ஒரு விஷத்தை எப்டி செய்ய solla...அவர் field அது இல்லநு அடிகடி சொல்வர்...anal வேறு வலி இல்லை எங்கள் குடும்பங்களை kasta paduthamal ஒத்து kola வேய்க..அவர் என்னை பிரச்சனை வரும்போது en appata தைரியமா அடம்பிடிக்க சொல்றார் anal ennal en அப்பா கச்டப்padratha கண்ணால pakka முடியாது ...அதற்காக சத்யma வேறு யாரையும் கல்யாணம் பணிக்கவும் முடியாது avarkum apudithan...ரொம்ப ரொம்ப பயமா இருக்கு..அவர் இல்லாமல் நான் வாழமாட்டேன்...எனக்கு ஒரு vazhi கூறுங்கள் plz..நீங்கள் பெற்ற penirku இப்புடி நடந்தால் அலாது உங்கள் தோழிக்கு இப்புடி நடந்தால் என செய்வீர்கள்...அவர் vittu பிரிய கூறாதீர்கள் சத்யம தாங்கமாட்டேன்... என் வீட்டில் அவரை எதாவது செய்து விடுவர்கலோனு payamaga இருக்கு...நாங்கள் எங்கள் வீட்டை மீறி என்றும் கல்யாணம் seiyamaatom..matra endha anaiyum ennala oru thozhana kuda ninaika mudiyala...!!

தோழி வணக்கம்
உங்களைப் பற்றி இப்போது தான் படித்தேன்
நீங்கள் மட்டும் இல்லை எல்லா பெண்களும் காதல் செய்யும் முன்னமே யோசிக்க வேண்டும் ,நம் குடும்பம் எத்தகையது ? ,நம் பெற்றோர் நாம் காதலித்தால் அதை ஏற்றுக் கொள்வார்களா ?என்பது ,இந்த கேள்வியை நமக்குள்ளே நாம் கேட்டுக் கொள்ள வேண்டும் .
அப்படி முதலிலே முடிவு செய்து ஆம் என் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் ,இல்லை ஏற்றுக் கொள்ளவிட்டால் நான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வேன் ,இப்படி எதாவது ஒன்று ,

நீங்கள் மட்டுமில்லை ,எல்லோரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இதை முடிவு செய்தே ஆக வேண்டும் ,எல்லோரின் வாழ்கையிலும் பார்த்த பிடித்த ஆண்களை காதல் செய்வதில்லை ,ஒரு வித ஈர்ப்பு மட்டுமே ஆண் பெண் இருவரையும் கவர்ந்து அவர்களை நல்ல காதலர்களாக ஆக்குகிறது ,இதை யாரும் மறுக்க முடியாது , அதாவது காதலை நன்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டு பின்னர் வெட்ட நினைக்கவும் முடியாது ,எனவே காதல் துளிர் விடும் போதே இந்த காதல் என் பெற்றோரால் ஏற்றுக் கொள்ள படுமா ?என்று தெளிந்த பின்னர் காதலில் இறங்க வேண்டும் ,நாளை பெற்றோரயும் விட்டு விட முடியாது ,அல்லது பெற்றோருக்காக உயிருக்குயிரான காதலையும் விட்டு விட முடியாது .அதனால் தான் ,

இப்போது நீங்கள் செய்த காதலில் நல்ல ஒரு முடிவெடுக்க முடியாமல் தவிக்கீறீர்கள் அல்லவா ?
நீங்கள் உங்கள் காதலரை மேலும் m .tech படிக்க சொல்லுங்கள் ,பின்னர் நீங்கள் mbbs படிகிறீர்கள் என்று சொன்னீர்கள் ,,நீங்கள் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் பழகி இருக்குறீர்கள் ,நீங்கள் மருத்துவர் ஆகும் வரையிலும் பொறுமையாக இருங்கள் ,அவரை மேலும் படித்துக் கொண்டே வேலைக்கு போக சொல்லுங்கள் ,காலம் கையில் தான் எதுவும் உள்ளது ,இருவரும் நல்ல நிலைமைக்கு வரும் வரை அதிகம் பேச கூட பேசாதீர்கள் ,இது உங்களின் முன்னேற்றதை தடுக்கலாம் ,நல்ல நிலைமையை நீங்கள் அடைந்தவுடன் உங்கள் வீட்டிக்கு வந்து அவர்களை பெண் பார்க்க வர சொல்லுங்கள் ,கட்டினால் அவரை தான் கட்டுவேன் ,இல்லையென்றால் திருமணமே வேண்டாம் ,என்று நீங்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மிகவும் அன்பாக இருங்கள் ,பெற்றோரிடம் கூறுங்கள் ,உங்களை மீறி எந்த விதத்திலும் நாங்கள் சென்று விட மாட்டோம் என்ற நம்பிக்கையை மட்டும் பெற்றோரிடத்தில் வளருங்கள் ,கடவுள் உடன் இருப்பார் ,வாழ்த்துக்கள் முன்னேற வாழ்கையில் ,உனது விருப்பமானவரை கை கோர்க்கவும் வாழ்த்துக்கள் ,தோழி ,படிப்பில் கவனம் செலுத்துங்கள ,கடவுளிடம் எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் ,,,

வாழ்த்துக்கள் ,நானும் காதல் திருமணமே தோழி ..எல்லா பிரச்சனையையும் தாண்டி வந்து ஒரு அனுபவத்தோடு தான் உங்களுக்கு கூறி இருக்கிறேன் ..
தோழியாக நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

Nengal kuriya idea Vaithan nangalum mudivu seithirukom thozhi.migavum nandri.ungal kadhal serthadharku migavum sandhosham adaigiren..enathan thairiyamaga irundhalum payamagathan irukiradhu en endral nalai en kaiyil illai allava?

என் காதல் வெற்றி பெற வழி கூறுங்கள் தோழிகளே !!!!

நான்கு வருடம் என் உடன் இருக்கும் தோழியே நங்கள் செரமடோம் என்று நம்புகிறாள் நினைக்கும் பொது மனசு வழிகிறது.. அழுகை வருகிறது

மேலும் சில பதிவுகள்