help bec oven

என்னோட ஒவன் bec no temp set அதுல 3 மோடு தான் இருக்கு 1 மேல் நெருப்பு 2கீல் நெருப்பு 3 மேல் கீல் நெருப்பு எதுல எது கேக்கு செய்ய வரும் சொல்லுங்க தோலிகல
<!--break-->
அதுல 3 மோடு தான் இருக்கு 1 மேல் நெருப்பு 2கீல் நெருப்பு 3 மேல் கீல் நெருப்பு எதுல எது கேக்கு செய்ய வரும் சொல்லுங்க தோலிகல

கேள்வி புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கு. கேக்குக்கு கீழ இருக்கிற எலிமண்ட் போட்டு கேக்கை நடுத் தட்டில் வைக்க வேணும். மேலே உள்ளது க்ரில் செய்வதற்கு. எனக்கு நீங்க சொல்ற 'bec' brand பெயரோ என்று தோணுது. டெம்பரேச்சர் செட்டிங் இல்லாம எப்பிடி!! புரியல. 'ஹை', 'மீடியம்', 'லோ' என்று கூட செட்டிங் இல்லையா?

‍- இமா க்றிஸ்

எப்படி இருகீங்க? இமா இது bec electrical oven எதுல லோ கைய் இல்ல time செட்டீங் இருக்கு ,மேல் க்ரில் கீல் க்ரில் இரன்டும் சேர்த்து இந்த 3ல எதாவுது 1 தான் வைக்க முடியும் இதுல எந்த இதுcake செய்ய useபன்னனும் pls சொல்லுஙப

மேலும் சில பதிவுகள்