புதுசா புதுசா இங்க ஒரு அரட்டை......

புத்தம் புது அரட்டை இங்க தொடங்குது.... தோழர் & தோழிஸ்....... எல்லோரும் இங்க வாங்க...... உங்க கலாய்ப்புகளை இங்க அரங்கேற்றுங்கள்......

தேவி கொடுத்த டீயில்.... பல்லி போட்டு கொதிக்க விட்ட தகவலை நமது உளவு துறை தலைவர் திரு. தவமணி அவர்கள் வெளியிட்டதால்..... இன்று தேவி கடை டீயை யாரும் பருக வேண்டாம் என்று நம் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.....

அதற்கு பதிலாக..... இந்த புது அரட்டையில் பங்கேற்கும் அனைத்து தோழர் தோழியர்க்கும்... உடலுக்கு தெம்பளிக்கும் பூஸ்ட் வழங்க படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறோம்.......

நான்தான் முதல்ல வந்தேன்.. எங்கே என் இடம்.. தீபா நா தான் முதல்ல வந்தேன் எனக்கு என்ன தர போறீங்க?

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

தீபா மேம் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே!இருக்காதா பின்ன?என் ரசிகையாச்சே நீங்க!
புன்னகை மேம்:ஆமாம் நிறைய எழுதி இருக்கேன் இப்ப கொஞ்சம் பிசி .எழுத முடியல விரைவில் வருவேன் இன்ஷாஅல்லாஹ்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தேவியின் டீகடையில் நடந்த சதி வேலையில் வெளியில் இருந்து வரும் காபிகடை ஓனர் சம்பந்தபட்டுள்ளார் என தெரிகிறது... ஆகவே தேவியை மீண்டும் டீகடை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளதாக சம்பந்தபட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

அன்புடன்
THAVAM

தீபா நிங்களும் என் தங்கைதான்..சரி அண்ணனுக்கு அவசரமா இரண்டு கோடி தேவைபடுது..என்ன செய்யபோற?தங்கச்சி பாசம் காட்ட இதான் சரியான சமயம்பா..

புன்னகை அரசி:நீங்க கதை கவிதை எழுதுவிங்களா?இதான் நான் உங்களோட முதல் தடவையா பேசுறது?இல்லையா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

புன்னகை - நீ முதலில் வந்ததை பாராட்டி இந்தா ஒனக்கு ஒரு லோட்டா நெறைய பூஸ்ட்..... நல்லா குடிச்சி ஒடம்ப தேத்து.....

ஷேக் அண்ணா - சீக்கரம் உங்க படைப்புக்களை ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறோம்.....

தவம் அண்ணா - அண்ணா....... அந்தர் பல்ட்டின்னு சொல்வாங்களே...... அது இதுதானா...... தேவி டீயில் பல்லியை போட்டதை கண்ணால பார்த்தேன்னு தகவல் சொல்லிட்டு.... இப்ப காபி கடை ஓனரின் சத்தின்னு அறிக்கை விடுறீங்களே இது ஞாயமா......

தேவி - அண்ணா பேச்சை கேட்டுட்டு உன்னை சந்தேகப் பட்டுட்டோம்...... நீ வாடா..... வந்து வழக்கம் போல் உன் கடையை நடத்து.....

சற்றுமுன்வந்த தகவல்:நீண்ட காலமாக டீக்கடை நடத்த ஆசைகொண்டதன் காரணமாகவே தன் மீது வீண்பழியை சுமத்துவதாக ஒரு இணைய தளத்தில் டீக்கடை அதிபர் தேவி தெரிவித்துள்ளார்..இது சம்பந்தமாக தவமணி அண்ணாவை தொடர்பு கொண்டபோது இது திட்டமிட்ட சதி என மறுத்தார்..அப்படியானால் அவர் ஏன் தலைமறைவாக வேண்டும் என வினா தொடுத்தார்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இங்க புது அரட்டை ஸ்டார்ட் ஆகி பட்டையை கிளப்புது..... நீ யாருமே இல்லாத அந்த அரட்டையில் யாருக்குமா டீ ஆத்துற......

நோ நோ நோ...... கொவிச்சிக்ககூடாது....... இங்க வா உனக்கு சூட பூஸ்ட் கலந்து வச்சிருக்கேன்......

ஏதோ காக்கோ சிப்ஸ் மூலமா நிறைய பேர் வந்திருக்காங்க போல..என் குட்டி எழுந்திட்டா,சோ,பால் குடுக்க போயிருந்தேன்,அதுக்குள்ள புது இழையே ஆரம்பிச்சாச்சா?நான் அங்க பதிவை போட்டுட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இதுவும் கடந்துப் போகும்.

அதாவது நம்ம வீட்ல அடிக்கடி உலவுமே!!அதேதான்!!இங்க வியட்நாமில் காக்கோ சிப்ஸ்,(மற்றும் ஹார்ஸ் அந்த சூப்) ரொம்ப பிரபலம்.நான் கண்ணால இன்னும் பார்கலை,ஆனா எல்லா டீன் ஏஜர்ஸும் கையில காசு இல்லாம இதை சாப்பிட முடியாம கஷ்டபடுவதாகப் பேச்சு.அதான் அடிச்சுவிட்டேன்

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்