தயவு செய்து அறுசுவை தோளீகலே சொல்லுங்க......plzzzz.

எனக்கு திருமனம் முடிந்து இரண்டு வருஷம் ஆகிரது... எனக்கு இன்னும் குலந்த உண்டாகல, நான் டொcடெர் இடம் போய் டெச்ட் பன்னெனேன் எனக்கு ஒரு பிரட்சனயும் இல்ல என்ரும். எனக்கு பீரியட் வந்து 6, 7 நாட்கல்ல கரு முட்டை வெளிவருவதாகவும் அந்த time la ஒன்ராக இருக்கும் படி சொன்னார் எனாக்கு dout என்ன என்ரால் கரு முட்டை 14,15 16... நாட்கலிலதானெ வெலி வரும் 6, 7 நாட்கலிலூம் வருமா? எனக்கு குளப்பமாக உள்ளாது தயவுசெய்து இப்பிடி இருக்குமா என்ரு யாராவது சொல்லுங்க plzzzzzzzzz.

வணக்கம் விது,
இது சம்மந்தமாக எனக்கு தெரிந்ததைக் கூறுகின்றேன்...
ரெகுலர் பீரியட் என்றால்(28,30டேஸ்)சர்க்குள்.
இதை இரண்டாகப் பிரித்தால் முன் 15 நாட்கள், பின் 15 நாட்கள், இதில் பொதுவாக பின் 15 நாட்களில் கருமுட்டை வெளியாவதே அதிகம்.....
சில பெண்களுக்கு இப்படி நீங்கள் சொல்வதுபோல முன் 15 நாட்களில் கரு முட்டை வெளிப்படுவதும் உண்டாம்.இது நான் கவுன்சிலிங் போது தெரிந்து கொண்டது,
மேலும் ஒரு பெண் அவளின் தாய் வயிற்றினுல் கருவாக இருக்கும்போதே அவளின் வாழ்நாள் முழுதும் வெளிவர இருக்கும் கருமுட்டைகள் உருவாகிடுமாம்.
பெண் பூப்பெய்தும் போது அவை வளர்ச்சியடைந்து மாதாமாதம் வெளியாகுமாம்.அதாவது பீரியட்ஸ் வந்தாலும்,வரலைன்னாலும். இப்படி இருக்கும் போது அந்த கருமுட்டை வெளியாகும் நாளைத் தெரிந்து கொள்ளவேண்டுமள்ளவா? அதனால்தான் பெண்களுக்கு பீரியட்ஸ் ரெகுலர் செய்யப்படுகின்றது......
ஆகவே உங்களுக்கு டாக்டர் கூறியுள்ள நாட்களில்(6, 7 நாட்கல்ல) முட்டை வெளிவருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றது......ஆகவே டாக்டர் சொன்னதுபோல இருங்கள்.......
விரைவில் குழந்தை வருவாங்க........வாழ்த்துக்கள்.........
இன்னும் விரிவா தெரிந்தவங்க வந்து பதில் சொல்வாங்க........சரியா...........

வணக்கம் ரேனுகா!!
எனக்கு ரெகுலர் பீரியட் தான் 30,31 ல பீரியட் வந்துடும் அதுதன் எனக்கு டாக்டர் 6, 7 நாட்கல்ல கரு முட்டை வெளி வருவதக கூரினார். அதுதான் எனக்கு சந்தேகமாக இருந்தது ரெகுலர் பிரீயட் உள்லவர்கலுக்கு 14,15, 16 நாட்கல்ல கரு முட்டை வெளிவரும் என்ரு கேள்விப்பட்டு இருக்கிரேன்........ அது தான் உங்கள் எல்லொரைஉம் கேட்கலாம் என்ரு கேட்டேன். எனக்கு பதில் பொட்டதுக்கு ரொம்ப நண்ரி ரெனூகா............!

விது,
எனக்கும் ரெகுலர் periods தான்.
எனக்கும் கருமுட்டை periods முடிந்து முதல் 10 நாட்களிலே வெளிவரும்..
so வருத்தம் வேண்டாம். அது ஒவருவரின் உடலுக்கு ஏற்றவாறு மாறும்..

ok..... thanx vinaya..!

மேலும் சில பதிவுகள்