ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளியல் என்ன கிழமை எடுக்கவேண்டும்?
எத்தனை மணிக்கு எடுக்க வேண்டும்?
அதன் பின் என்ன சாப்பாடு சாப்பாடும்?
மாதம் எந்தனை முறை எடுக்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளியல் பற்றி மேலும் தகவல் pls
ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளியல் என்ன கிழமை எடுக்கவேண்டும்?
எத்தனை மணிக்கு எடுக்க வேண்டும்?
அதன் பின் என்ன சாப்பாடு சாப்பாடும்?
மாதம் எந்தனை முறை எடுக்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளியல் பற்றி மேலும் தகவல் pls
ஹல்லோ..
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
ஆண்களுக்கு:புதன் மற்றும் சனி கிழமைகளில்
பெண்களுக்கு:செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில்
காலையில் நீராடுவதே சிறந்தது,அதாவது 10,11 மணிக்குள்ளாக.
கீரை மட்டும் சாப்பிடக்கூடாது.மற்றப்படி சாதாரண சாப்பாடு சாப்பிடலாம்,ரசம் சாதம் சாப்பிடுவது நல்லது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு தணிவதால்,உடலை உடனே சூடு பண்ணும் உணவும்,உடலை குளுமை படுத்தும் இளநீர்,ஐஸ்கிரீம் போன்றதை தவிர்பது நல்லது.
வாரத்திற்கு ஒரு முறையாவது குளிப்பது நல்லது.
இதுவும் கடந்துப் போகும்.
thanks
aswinithiyagu madam keep in touch good evening
natpu
oil bath edupathu nallathu first heattkku nallathu skin nallthu muthuraman08@yahoo,com
Nanri
Nanri