பேப்பர் கட்டிங் மற்றும் டிசைனிங் வொர்க்

அன்பார்ந்த தோழிகளே என்னுடைய மகனுக்கு 4 வயது ஆகிறது,இப்பொழுது அவனுக்கு 2 மாதம் கோடை விடுமுறை,நாங்கள் இருப்பது சின்ன நாடு,இங்கு பேப்பர் கட்டிங்,டிசைனிங்க் சொல்லி குடுக்கும் ஆசிரியர்கள் இல்லை,தயவு செய்து பேப்பரில் டிசைன் ஆக கட் செய்வதற்கு ஸ்டெப் பை ஸ்டெப் ஆக படிக்கும் சைட் ஏதாவது இருந்தால் கூறுங்கள் தோழிகளே,என் மகனுக்கு பேப்பரில் டிசைன் செய்ய மிகவும் பிடிக்கும்,ஆனால் எனக்கு சொல்லி தர தெரியாது,உதவுங்கள் தோழிகளே

நீங்க என்ன கேட்குறீங்க என்று புரியல.
பையனுக்கு நாலு வயசு என்கிறீங்க. கத்தரிக்கோல் வேலை செய்யுறப்ப எப்பவும் யாராச்சும் பெரியவங்க பக்கத்துல இருந்து பார்த்துக்கங்க.
செபா சுலபமான கடதாசி வேலை சிலது பண்ணுவாங்க. நீங்க கேட்கிறது வேற மாதிரியோ தெரியல. இருந்தாலும் இன்னும் நான்கு நாட்கள் கழித்து செபாவைச் சந்திப்பேன். அப்போ கேட்டுப் பார்த்து குறிப்பு இங்க அனுப்பி வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

டியர் இமா
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி,நான் சொல்றது கலர் பேப்பர்ஸ்ல கல்யாண வீட்டில் செய்ற மாதிரி ரோஸ் கட் பண்னுறது,பட்டர்பிளை பண்ணுறது மாதிரி சின்ன சின்ன வடிவங்களா வெட்டுறதை பத்தி கேட்டேன்,நான் என் பைய்யன் பக்கதுல தான் இருப்பேன் அதனால கவலை இல்லை,அப்பறம் இமா,குழந்தைங்களுக்கு எப்படி Easyaa படம் வரையறது ஸ்டெப் பை ஸ்டெப்ப இருக்குற மாதிரி சைட்ஸ் இருந்தாலும் சொல்லுங்கப்பா

http://www.art-made-easy.com/drawing-step-by-step.html

http://www.kidsfront.com/how-to-draw-pictures.html

http://www.allfreecrafts.com/kids/index.shtml#paper

http://www.enchantedlearning.com/crafts/papercrafts/

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பிள்ளைகளுக்கு பிடித்தமான வொர்க் சொலிகுடுக அவக talent அ இருந்த நமலுக்கு தான பெருமை இல்லையா so unga pillagaluku nega sollayvay koduka venam avagalay kathupaga avaga paintinga handwork craft more activites ellam kathuka venama so unga kuda share panikalam than na solla vanthayn avaga education painting ellam kathuka nega youtube.com la poietu athula BOMMAI nu enter kodutha pothum athu tv shows niraya paruu parkama erupaga so athula fast u kuda seichuduvaga pullaga kathuka kastapadum so entha website la pona very useful to your children

மேலும் சில பதிவுகள்