Auspicious day for delivery in the first week of august

Hi friends

My doctor fixed my delivery as caserian and they ask us to fix a date in the first week of august 2011 for cesarian. If anyone knows a good day during that time period kindly inform me.It will be very helpful for us.Having planned to meet an astrologer for this.Is it ok or not??

Thanks
Anuradha

நீங்கள் முடிந்த வரை நோர்மல் டெலிவரி கு முயற்சி பண்ணுங்கள், வேற வழியே இல்லை சிசேரியன் தான் என்றால் எனக்கு தெரிந்து ஆகஸ்ட் 3 betternu நினைக்கிறேன். அன்று உத்திரம் நட்சத்திரம், சதுர்த்தி திதி, ஆடிபெருக்கு, புதன் கிழமை . நீங்கள் எதற்கும் astrologer கிட்ட consult பண்ணிக்குங்க. நல்லபடியா குழந்தை பிறந்து இருவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Auspicious day for delivery
நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். குழந்தை பிறப்பதே ஒரு நல்ல விசயம் தான். உங்களுக்கு நார்மல் டெலிவரி இருந்தா இதெயெல்லாம் யோசிபீங்கல்லா ???? என் கருத்து உங்களுக்கு எந்த நேரம் ஒத்து வருதோ அத பிக்ஸ் பண்ணுங்க.... கடவுளை முழுவதுமாக பிரார்தன்னை செய்து குழந்தை பெற்று எடுங்கள்... கடவுளை தாண்டி ஒரு ஜோசியர் இல்லை... so pray to god that is the only way to get a cute baby like u.......அம்மா ஆக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... இது என் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்... நானும் ஒரு கர்பிணி தான்... 6 வாரம் எனக்கு. உங்களுக்கு குட்டீஸ் வந்ததும் தெரிவியுங்கள்... congrats in advance....

by abi...

அன்புடன் அபி

//Having planned to meet an astrologer for this. Is it ok or not?// ஒகேயா இல்லையான்னு சொல்ல வரல நான். ;)

டாக்டர் உங்களுக்கு, உங்கள் குடும்பத்தாருக்கு எது வசதியான நாள் என்று கேட்டு இருப்பாங்க. அவங்க சொன்ன வாரத்தில் உங்களுக்கு பிடிச்ச நாளைத் தெரிந்து கொடுங்க. ஆனால் அவசியமானால் அப்படி நீங்கள் தெரிந்து கொடுக்கும் அந்த நாளுக்கு முன்பாகக் கூட சிசேரியன் செய்வாங்க. அப்போ 'நல்ல நாள்' அபிப்பிராயம் எல்லாம் எடுபடாது.

எல்லா நாளும் நல்ல நாள்தான். எப்போதும் தயாராக இருங்க. குழந்தை 'நல்ல நாளில்' பிறக்கிறதை விட குழந்தை தாய் இருவர் நலனும் தான் இங்கே முக்கியம். குழந்தை பிறக்கிற நாள், நீங்க தாயாகிற நாள். அது நிச்சயம் நல்ல நாள் தானே. ;) சந்தோஷமாக இருங்க.

விரைவில் தாயாகப் போகும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

thank you very much karthikarani, abiraminallathambi and imma for your valuable replies.

Actually now at 32 weeks i got gestational diabetes and also taking insulin injection 4 units perday.Doctors told that baby is getting bigger so they ask us to come with a date fixed for delivery so only i asked you friends for a good day.

Actually i too have no idea of choosing a good day for delivey.Anyhow i believe in god he will surely give me a healthy baby in a agood way.i will surely inform u after my delivery.Once again thank u friends.

Anu

மேலும் சில பதிவுகள்