குழந்தைக்கு தேமல்

என் ஆறு மாதக் குழந்தைக்கு கன்னங்களில் வெள்ளை நிற தேமல் திட்டு திட்டாக இருக்கு. நான் அவீனோ மாய்ஸ்ச்சுரைசிங் க்ரீம் போடுறேன்.குளிக்க வைக்கும் முன் தேங்காய் எண்ணெய் தடவி விடுறேன்.வேறு ஏதாவது வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்க தோழிகளே....(இல்லை, டாக்டரிடம் செல்ல வேண்டுமா?)

மன்னிக்கவும்.இது பற்றிய இழை ஏற்கனவே உள்ளது.கவனிக்கவில்லை.அதிலேயே கேட்காமல் தனி இழை ஆரம்பித்துவிட்டேன்.
வேறு ஏதேனும் வீட்டு வைத்தியம் உள்ளதா?

அன்பு ஹர்ஷா,

தேமலுக்கு "ELOCON" என்ற கிரீம் உபயோகிக்கலாம். இங்கே யு.எஸ்.ல கிடைக்குமான்னு தெரியல. பேர் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்