நம் டீ கடை முதலாளியை வாழ்த்தலாம் வாங்க

நம் அறுசுவையின் குறும்பு, சுட்டி, டீ கடை முதலாளி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். யார் அது இன்னுமா தெரியவில்லை. நம் தேவிதான். நாளை அவளுக்கு பிறந்த நாள். யாரும் முந்திக் கொள்ள கூடாது என்பதற்காக தான் நான் கொஞ்சம் முன்னாடியே ஓபன் செய்துவிட்டேன். வாருங்கள் அன்பு உள்ளங்களே எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ அவளை வாழ்த்தலாம்.

தேவிக்கு அண்ணன் என்ற முறையில் நானே முதலில் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்!இருபது பெற்று பெரு வாழ்வு வாழ்க!(கூட நான்கு போனஸ் பா)..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு தேவி,

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

தேவி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தேவி அக்கா... உங்களுக்கு பிறந்தநாளாமே!!! சொல்லவே இல்ல... சரி நாளை டீ கடையில் ஸ்வீட்டும் உண்டு தானே??? ;)

மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் பெற்று வாழ வாழ்த்துகிறோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவி...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு தேவிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்வில் என்றென்றும் இனிமை சூழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்;-)

Don't Worry Be Happy.

நாளை எதிர்பார்த்து_பிறந்த
நாள்தனை எதிர்பார்த்து
மனமகிழ்வோடு காத்திருக்கும் தங்கைக்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

Wish you happy many more returns of the day. regards.g.gomathi.

தேவி கண்ணு, இனிய அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும்
இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்க
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

(அப்போ நாளைக்கு கடை லீவா?)

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்