வித்தியாசமான அரட்டை!!!

நம்ம தான் இப்போ அரட்டை கூடவே பயனுள்ள தகவல் பேச முடிவு பண்ணிருக்கோமே... அதான் வித்தியாசமான அரட்டைன்னு பெயர் வெச்சுட்டேன்... ;) எல்லாரும் வாங்க.

எல்லாரும் நலமா??? யாராவது அரட்டை பக்கம் வருவீங்களா??? வந்தா டாப்பிக்கும் சொல்லுங்க... எதை பற்றி பேச போறீங்கன்னு... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாய் வனி நான் வந்துட்டேன். நான் முதல்ல வந்ததால டாப்பிக் கேட்க கூடாது. தெரிந்தா சொல்லி இருக்கமாட்டேனா?;)))))

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் வனிதாக்கா,தேவி சிஸ்டர் எப்படி இருக்கிங்க?நானும் வந்திட்டேனே.
என்றும் அன்புடன்
மனோரஞ்சிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

எங்க பா... போனீங்க எல்லோரும்...... அரட்டை பக்கமே காணாம போச்சு...... எல்லோரும் சீகரம் வாங்க..... நிறைய பேசலாம்....

தீபா,வனி,தேவி எல்லோருக்கும் வணக்கம்.என்ன டாபிக் பேசலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?
வனி:அரட்டைக்கு பேரு சூப்பர்.என்ன அடுத்த பட்டிக்கு நீங்கதான் நடுவர் போல,செலக்ட் பண்ணிட்டீங்களா?
தேவி:டீ வேணும்.கொஞ்சம் சக்கரை தூக்கலா?
தீபா:நல்ல டாபிக் சொல்லுப்பா?எனக்கு ஒன்னும் தெரியலை அதான் உங்கள கேட்டேன்.
சரி இந்த பசங்க எல்லாம் எங்க போயிட்டாங்க?ஆல் கேர்ள்ஸ் கம் அண்டு ஜாயின் வித் அஸ்.

இதுவும் கடந்துப் போகும்.

ஹாய் மனோரஞ்சிதா , தீபா, அஸ்வினி வாங்க வாங்க ;)

அஸ் டீ வேணுமா இந்தாங்க(_)> இன்னைக்க்கு டீ மட்டும் தான் சரியா? ஆமா நான் உங்களுக்கு மெயில் பண்ணி இருந்தேன் நீங்க பார்கலயா? இல்ல பார்த்தும் பார்க்காதமாதிரி ......

உன்னை போல பிறரையும் நேசி.

ஹலோ யாருங்க அது?. யாருமே இல்லாத கடைல ஈ ஆத்தறது...
வனிதா மேடம் ஏதாவது டாபிக் பத்தி பேச சொன்னாலும் சொன்னாங்க அரட்டைக்கு யாருமே வர மாட்டேங்கறீங்க!.

அன்புடன்
THAVAM

என்னப்பா எல்லோரும் நலமா?வந்தேன்...வந்தேன்....மீண்டும் நானே வந்தேன்.....

என்ன... வரும் போதே பாடலோட என்ட்ரி தர்ரீங்க... அடேங்கப்பா!. நல்லாதான் பாடறீங்க.

அன்புடன்
THAVAM

Hello thr naan varalama company ku

மேலும் சில பதிவுகள்