என் 9 மாத குழந்தைக்கு உனவுக்கு வழி

என் பாப்பாவுக்கு 11.07.2011, வந்த 9 மாதம் ஆரம்பிக்க போகுது. அவனுக்கு இதுவரை நான் எந்த உனவும் தரவில்லை. என் அம்மா அவனுக்கு ஏதாவது தரலாம் என்ரு சொன்ன பயப்படுராங்க . நான் வேலைக்கு செல்கிரென்.என் மகனுக்கு COLD உடம்பு.தயவு செய்து உனவுக்கு வழி சொல்லுங்கல் தோழிகலெ.

hai jeevish,
9 month kulanthaikku tharalama idli kudukkalam.mulai kattina ragi kanji kudukkalam.idliya pal illana thannila thottu kudunga.
verum paruppu thanilla(only salt added ) thottum ootalam.ragiya mullai katti nalla varuthu powder seithu thannimari kanji seithu kudunga.
ithu enakku my famil dr wife thantha suggestion for my baby.try it!

எதுக்கும் பயம் தேவைஇல்லை 4 மாதத்திலிருந்தே திட உணவு கொடுக்கலாம் முதலில் ஒரே ஒருவாய் உணவு பிறகு படிப்படியாய் உயர்த்திக்கொள்ளலாம் என் பிள்ளைகளுக்கு வாழைப்பழம் இட்லி பிஸ்கட் போன்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டேன் இட்லி ஒரு நல்ல உணவு

தோழி... தப்பா நினைக்காம தலைப்பை தமிழில் போடுங்க ப்ளீஸ்... அப்ப நிறைய தோழிகள் உள்ள வருவாங்க, பதில் தருவாங்க. உள்ளே அழகு தமிழில் பதிவிட்டீருக்கீங்களே :)

இந்த டாப்பிக் பற்றி ஏற்கனவே நிறைய பேசி மன்றத்தில் ஏகப்பட்ட தலைப்பு இருக்கும். இருந்தாலும் கண்ணில் பட்டதால் பதில் சொல்லிட்டே போறேன்...

9 மாதம் ஆரம்பிக்க போதுன்னு சொல்றீங்க, இன்னும் திட உணவு துவங்கலன்னா சரி வராதுங்க... உடனே துவங்க சொல்லுங்க. இட்லி, பருப்பு நீர் உப்பு போட்டது, சாதம் மசித்தது, கோதுமை கஞ்சி, காய்கறி வேக வைத்த நீர், வேக வைத்து மசித்த உருளை, வேக வைத்து மசித்த ஆப்பிள், வேக வைத்து மசித்த சர்க்கரை கிழங்கு, நெய் சேர்த்து காரம் இல்லாமல் பொங்கல், பாலில் ஊற வைத்த பிஸ்கட்... இப்படி எல்லாமே கொடுக்கலாம் இந்த வயதில். நான் என் மகனுக்கு 6 மாதத்தில் இருந்து எல்லாமே கொடுத்தேன்... அது தான் மற்ற உணவுகளை பழக சரியா நேரம்... இதை விட்டா அவங்க உணவை பழக கஷ்டமா இருக்கும். அதனால் எல்லா உணவும் தினமும் இடைவெளி விட்டு 1 தேக்கரண்டி என துவங்கி கொஞ்சம் கொஞ்சமா நாளுக்கு நாள் அளவை கூட்டி கொண்டே போங்க... குழந்தைக்கு உணவு பழகட்டும், எல்லாம் கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ragi kanji eppadi seivathu priya

வனிதா நீங்க சொன்ன குரிப்புகல் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. ரொம்ப நன்ரி தோழி

தலைப்பை மாற்றியதுக்கு முதல்ல பெரிய நன்றி :)

மகிழ்ச்சி தோழி. 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய் போல் போதுமானது, ஆனால் அதன் பின் திட உணவும், தினமும் நெய் 1 தேக்கரண்டி அல்லது பட்டரும் சேர்ப்பது அவசியம். இது என் மகனுக்கு டாக்டர் சொன்னது. அதனால் பருப்பும், நெய்யும் சேர்த்து நல்லா குழைந்த சாதம் ஊட்டி விடுங்க. சாதத்தை மிக்சியில் அடிக்காதிங்க, எல்லாமே குழைய வைத்து கையால் மசித்து கொடுங்க. இது ஜீரனத்துக்கும் நல்லது, சாப்பிடவும் குழந்தைக்கு ஈசியா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா கஞ்சிகள் செய்யும் முறைகள் பற்றி ஒரு விளக்கம் சொல்லுகள்.

vanitha sonnathu good tips follow pannu.and ragi kanjikku ragiya nalla kaluvi 1 naal ooravaithu appuram dhaniyam mulaikattuvomilla antha mari mulai katta vidanum.apparama mulai kattiya ragiya nilalaye kayavachu enna vidama thava la sivakka varukkanum.aarinathum machine la arachukonga.1 spoon ragi powdera nalla thanniyala karachi uppu pottu nalla kothikka vaithu arinathum kudunga.muthala thani marithan kudukkanum.appuram poga poga(sila nall kalithu) konjam konjama getti panni kudukkalam .ithu usefulla irukkumnu ninaikiren.ragi kanji pappaku romba nallathu.cal iron irukku.pappaku bones nalla stronga irukkavum animea varamal irukkavum best food

மிளகு சீரகம் தூள் சிறிதும் நெய்யும் சிறிது உப்பும் சாததில் கலந்து கொடுத்தால் எல்லாக்குழந்தையும் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள் செரிமானத்துக்கும் நல்லது

THANK YOU PRIYA.

மேலும் சில பதிவுகள்