அப்பென்டிக்ஸ்

hai freinds . again kids ....கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களது ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்கள் என்றும் தொடர வேண்டுகிறேன். எனக்கு 4 வருடங்களுக்கு முன்பு அப்பென்டிக்ஸ் ஆப்ரேசன் நடந்தது[ LAPROSCOPY]. இதனால் டெலிவரியில் ஏதாவது ப்ரொப்லம் வருமா.... மேலும் எங்கள் இருவருக்கும் ஒரே ப்லட் குரூப் [AB POSITIVE]. இதனாலும் ஏதாவது ப்ரொப்லம் வருமா... விளக்கவும்....

ஹாய்..kids
ஒரு பிரச்சினையும் வராது.எனக்கு 2003 ல ஆப்பரேஷன் பண்ணாங்க.2005 ல் என் பொண்ணு பொறந்தா.ஒண்ணும் பிரச்சினை இல்லை.கவலைப்படாதீங்க.

லேடிஸோட Rh தான் நெகட்டிவ் ஆ இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க.உங்களுக்கு +ve தானே. ஒரே க்ரூப்னா கூட பரவாயில்லைபா.
கவலைப்படாதீங்க.

கவிதாசிவகுமார்.

anbe sivam

ரொம்ப நன்றி. உங்களுக்கு நார்மல் டெலிவரியா...

மேலும் சில பதிவுகள்