கால் பாதத்தில் எறிச்சல்!

அன்பார்ந்த! அருசுவை சகோதரிகளூக்கு,
எனக்கு வயது 12, எனது வலது பாதத்தின் மேல் பகுதியில் தினமும் எறிச்சல் இருக்கின்றது.மிக சிரமமாக உள்ளது.தயவு செய்து வீட்டு வைத்தியத்தின் மூலம் நிவராணம் கூறுங்கள்
<!--break-->

அஸ்ஸலாமு அலைக்கும்
ஆயத்துல்குறூசிய 17 தடவ ஒதிட்டு
லாய்லாஹ இல்லா அன்ந்த சுபஹானக்க இன்னிகுன் தும் மினல் ஆலமீன் 101 தடவ ஒதீ தண்ணிர் குடுச்சு பாருங்க [நம்பிக்கை இருந்தா]

IODEX தையிலம் தேச்சு வெது வெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் வைய்த்திறுங்கள்
இப்படித்தான் நான் செய்தேன் நீங்க வயசயும் குரிப்பிடல
தினமும்ம்மா அல்லது எப்ப வாச்சுமான்டும் நீங்க குரிப்பிடல

பதில் சொல்ல தோழிகள் வருவாங்க..

பல்கிஸ்ராணி

உதவி செய்தாள் உண்மையாக செய்
திருப்த்தி அடைவாய்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்