இடது முலங்காளில் வலி

எனக்கு வயது 45 ,எனது இடது முலங்காளில் நடந்தால் வலி அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது.மிகவும் கஷ்டப்படுகின்றேன் இதற்க்கு பரிகாரம் சொல்லுங்கள் தயவு செய்து. (எனக்கு மாதம் நின்று 1 வருடம் )

ஜன்னத் அஸ்ஸ்லாமுஅலைக்கும்

இவ்வளவு வலி இருக்கையில் ஏன் டாக்டர்ட்ட போகாம இருக்கீங்க

கால்சியம் குரைவா இருக்களாம் என்பது என் கருத்து

ராமநாட்லாதான் ரெம்ப டாக்டர்ஸ் இருப்பாங்காலே

பல்கிஸ்

உதவி செய்தாள் உண்மையாக செய்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்