அருசுவை தோழிகளே கவனிக்க

நம் அருசுவையில் வடிவேல் முருகன் என்ற ஒரு நபர் என மின் அஞ்சலுக்கு
mail அனுப்பி உள்ளார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது இது போல் வேரு சிலருக்கும்
அவர் mail அனுப்பி உள்ளார் என்று நினைக்கிரேன்.தயவு செய்து அட்மின் அண்ணா இதை
கவனிக்கவும்.நான் அந்த நபருக்கு பதில் அனுப்பவில்லை அதை delet செய்து விட்டேன்.
எனக்கு வந்தது போல் உங்களுக்கும் வந்தால் நீங்கள் அதை சட்டை செய்ய வேண்டாம் என்று
சொல்வதற்காகவே இந்த இழையை ஆரம்பித்தேன்,தவறாக இருந்தால் மன்னிக்கவும்

தோழி நான் ஒன்னு சொல்லுகிறேன் தவறாக நினைக்க வேண்டாம். உங்க மெயில் ஐடி எப்படி அவருக்கு தெரியும்???????/ ஏதோ ஒரு இழையில் நீங்கள் கொடுத்தால் தானே தெரிந்து இருக்கு. பொது தளத்தில் மெயில் ஐடி கொடுத்தது உங்க தவறு. இதற்க்கு அட்மின் அண்ணா என்ன செய்ய முடியும்?? அவர்கள் ஆயிரம் முறை சொல்லிட்டாங்க யாரும் மெயில் ஐடி கொடுக்காதிங்க கொடுக்காதிங்கனு கேட்டால் தானே? இப்போ பாருங்க தேவை இல்லாமால் இழை ஆரம்பிக்கவேண்டியுள்ளது:(((((((

உன்னை போல பிறரையும் நேசி.

வணக்கம், என்னை நினைவிருக்க தோழிகளே! அனைவரின் நலம் அறிய ஆவல்`

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மேலும் சில பதிவுகள்