குழந்தையின் அசைவு பற்றி கூற முடியுமா?

எனக்கு ஐந்து மாதம் முடிந்த பின்பும், குழந்தையின் அசைவு தெரியவில்லை, Dr. அசைவு தெரிய ஊசி போட்டார். பின்பும் தெரியவில்லை. ஆனால் ஸ்கேன் ரிப்போர்டில் குழந்தை நன்றாக உள்ளது யாருக்கேனும் இப்படி பட்ட அனுபவம் உண்டா தெரிந்தவர்கள் கூறவும்.

இது நார்மல் தான‌் பயப்படாதிங்க, இப்போ உங்க குழந்த நல்ல ஆக்டிவா இருக்காங்க நீங்க ஹாப்பியா ஆக்டிவா இருந்தா குழந்தையும் அப்படியே இருக்கும், இனிமே ரெடியா இருங்க குழந்தக்கிட்ட உதை வாங்க, டாக்டா் சொல்லி தரும் எக்சர்சை பன்னுங்க, நல்ல ஃபுட் எடுத்துக்கோங்க,

உங்கல் பதிவு ஆருதலா இருக்குபா,
// இனிமே ரெடியா இருங்க குழந்தக்கிட்ட உதை வாங்க// ஒகே பா ரெடிய‌ இருக்கேன் .
// , டாக்டா் சொல்லி தரும் எக்சர்சை பன்னுங்க, //எங்க‌ பா எதுவும் சொல்லிதரலா பா,வாக்கீங் போகிரேன் பா.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

6 மாதத்தில் குழந்தையின் அசைவு எப்படி இருக்கும், எனக்கு அசைவு தெரிகிறது இருந்தாலும் ஒரு நாள் அதிகமா தெரியுது, ஒரு நாள் ரொம்ப கம்மியா தெரிகிறது ஒரு நாள் தெரியமாட்டிக்கு இப்படி தான் இருக்குமா , நான் போன வாரம் தான் செக்கப் போனேன் பேசி பைன் னு சொன்னாங்கபா என் டவுட்டு கிளியர் பன்னுங்கபா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உதவுங்கள் தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hai Harsha eppadi irukinga oru naal asaivu athigama irukku oru naal kammiya irukkuna neenga happya mind relaxa vetchirupinga aththan illa kuttiyum happya anga inganu happya dance aaduraru neenga dulla boaringa iruntha ulla kuttiyum thoongikittu irukkum. So appadi irukku okva neenga Nalla thanni kudinga ilaneer tharpusani ellam neraiya sapidunga ippo summer start aaiduchu ok va take care pa

மேலும் சில பதிவுகள்